உள்ளடக்கத்துக்குச் செல்

விடத்தல்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

9°1′0″N 80°2′55″E / 9.01667°N 80.04861°E / 9.01667; 80.04861

விடத்தல் தீவு

விடத்தல் தீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 9°01′00″N 80°03′00″E / 9.0167°N 80.0500°E / 9.0167; 80.0500
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


விடத்தல்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கரையோரக் கிராமங்களுள் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதி கடற்புலிகளின் முக்கிய தளமாக இயங்கியது.[1] 2008 சூலை 16 இல் இலங்கை இராணுவத்தினர் இந்நகரை மீளக் கைப்பற்றினர்.[2][3]

ஆலயங்கள்

[தொகு]

கத்தோலிக்க தேவாலயங்கள்

[தொகு]

இந்து ஆலயங்கள்

[தொகு]
  • விடத்தல்தீவு பிள்ளையார் ஆலயம்

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள்

[தொகு]
  • மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்

பாடசாலைகள்

[தொகு]

விளையாட்டுக் கழகங்கள்

[தொகு]
  • விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம்
  • விடத்தல்தீவு புனித யாகப்பர் 400 விளையாட்டுக் கழகம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடத்தல்தீவு&oldid=3228612" இலிருந்து மீள்விக்கப்பட்டது