சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி படிமம் சேர்ப்பு
வரிசை 2: வரிசை 2:
{{Infobox_Indian_politician
{{Infobox_Indian_politician
| name = சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
| name = சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
| image =
| image =KKSSR.jpg
|imagesize =
|imagesize =
| caption =
| caption =

05:20, 7 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
தொகுதிசாத்தூர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 8, 1949 (1949-08-08) (அகவை 74) [1]
கோபாலபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ஆதிலட்சுமி
பிள்ளைகள்நாராயணன்
ரமேஷ்
உமா மகேஸ்வரி
வாழிடம்சென்னை

சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8, 1949ஆம் ஆண்டு பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும், மொத்தம் ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.[2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை ) அமைச்சசராக பதவியேற்றார்.[3]

வெளி இணைப்புகள்

  1. தமிழ்நாடு சட்டமன்றம். 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977'. சட்டமன்றக் குழு, 1977, p. 164.
  2. https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_ராமச்சந்திரன்&oldid=3274892" இலிருந்து மீள்விக்கப்பட்டது