சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3: வரிசை 3:
| native_name =
| native_name =
| image = படிமம்:சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்) ஜீ தமிழ்.jpg
| image = படிமம்:சூர்யவம்சம் (தொலைக்காட்சித் தொடர்) ஜீ தமிழ்.jpg
| image_size = 250px
| image_size = 270px
| caption =
| caption =
| show_name_2 =
| show_name_2 =
வரிசை 147: வரிசை 147:
}}
}}


{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
{{ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}


[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]

12:48, 24 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

சூர்யவம்சம்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
காதல்
இயக்கம்துர்கா சரவணன்
நடிப்பு
இசைசேகர் சாயி பரத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ்.சபிரேஷ் குமார்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்மாங்க் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்21 செப்டம்பர் 2020 (2020-09-21) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்அமெரிக்கா அம்மாயி
வெளியிணைப்புகள்
இணையதளம்

சூர்யவம்சம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2020 ஆம் ஆண்டு வெளியான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இதில் பூர்ணிமா பாக்யராஜ், நிகிதா ராஜேஷ் மற்றும் ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். [1] இது செப்டம்பர் 21, 2020 அன்று திரையிடப்பட்டது, திங்கள் முதல் சனி வரை மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பகின்றது.[2][3]

இந்தத் தொடர் ஜீ தெலுங்கு தொடரான அமெரிக்கா அம்மாயி என்ற தெலுங்கு மொழி தொடரின் மறுதயாரிப்பாகும்.[4]

கதை

தனது மகள் கல்யாணி, ஒப்புதலுக்கு எதிராக திருமணம் செய்ததற்காக குடும்பத்திலிருந்து அவளை ஒதுக்கிவைக்கும் அன்னபூரணி பற்றிய கதை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்யாணியின் மகள் சமந்தா தனது தாயை மீண்டும் குடும்பத்தில் இணைக்க முயற்சிக்கிறாள்.[5]

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • நிகிதா ராஜேஷ் - சமந்தா
    • ஒரு அமெரிக்கப்பெண், க்ரிஷ் மற்றும் கல்யாணியின் மகள்.
  • ஆஷிஷ் சக்ரவர்த்தி - சூர்யா
    • நேர்மையான ஆண்மகன், ஜெயந்தி மற்றும் சங்கரனின் மகன்.
  • பூர்ணிமா பாக்யராஜ் - அன்னபூரணி (அன்னம்மாள்)
    • சூரியவம்சம்" குடும்பத்தின் தலைவி; செல்வ கணபதியின் மனைவி; சண்முகம், சங்கரன் மற்றும் கல்யாணியின் தாய்; ராஜி மற்றும் ஜெயந்தியின் மாமியார்; சூர்யா, சமந்தா, பத்மாவதி, சந்துரு மற்றும் லீலாவதி ஆகியோரின் பாட்டி.

துணை கதாபாத்திரம்

  • அனிதா வெங்கட் - ராஜி
    • பத்மாவதி மற்றும் சந்துருவின் தாய்; சண்முகத்தின் மனைவி.
  • பிர்லா போஸ் - சண்முகம்
    • ராஜியின் கணவர்; பத்மாவதி மற்றும் சந்துருவின் தந்தை.
  • சிந்து - பத்மாவதி
    • ராஜி மற்றும் சண்முகத்தின் மகள்; சந்திருவின் மூத்த சகோதரி.
  • ஜெயராமன் மோகன் - சீனிவாசன்
    • பத்மாவதியின் கணவன்
  • மதன் - சந்துரு
    • ராஜி மற்றும் சண்முகத்தின் மகன்; பத்மாவதியின் தம்பி.
  • கரோலின் ஹில்ட்ரட் - ஜெயந்தி
    • சூர்யா மற்றும் லீலவதியின் தாய்; சங்கரனின் மனைவி.
  • கஜேஷ் - சங்கரன்
    • ஜெயந்தியின் கணவர்; சூர்யா மற்றும் லீலாவதியின் தந்தை.
  • தாச்சாயனி - லீலாவதி
    • ஜெயந்தி மற்றும் சங்கரனின் மகள்; சூர்யாவின் தங்கை.
  • ராமச்சந்திரன் - நாராயணன்
    • செல்வ கணபதியின் தம்பி; சூர்யவம்சத்தின் எதிரி.
  • சந்தனா - கல்யாணி
    • க்ரிஷின் மனைவி மற்றும் சமந்தாவின் தாய்.
  • ரஃபி உல்லா - க்ரிஷ்
    • சமந்தாவின் தந்தை மற்றும் கல்யாணியின் கணவர்.
  • ராஜேஷ் - செல்வ கணபதி (தொடரில் இறந்துவிட்டார்)
    • அன்னம்மாளின் கணவன்; சண்முகம், சங்கரன் மற்றும் கல்யாணியின் தந்தை; ராஜி மற்றும் ஜெயந்தியின் மாமனார்; நாராயணனின் மூத்த சகோதரர்; சூர்யா, சமந்தா, பத்மாவதி, சந்துரு மற்றும் லீலாவதியின் தாத்தா.
  • கவிதாலயா கிருஷ்ணன் - சீனிவாசனின் தந்தை

நடிகர்களின் தேர்வு

நடிகை பூர்ணிமா பாக்யராஜ், குடும்பத் தலைவராக நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அருந்ததி தொடர் புகழ் நிகிதா ராஜேஷ் பெண் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார், MR. சென்னை இன்டர்நேஷனல் 2019 வெற்றியாளரான ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆண் கதாபாத்திரத்தில் தேர்வு செய்யப்பட்டார். நடிகர் ராஜேஷ், அனிதா வெங்கட், கரோலின், ராமச்சந்திரன் மற்றும் பிற நடிகர்கள் துணை வேடங்களில் நடிக்கின்றன.[6]

தயாரிப்பு

இந்த தொடர் மார்ச் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்படுவதற்காக திட்டமிடப்பட்டது, கொரோனாவைரசு காரணத்தால் 21 செப்டம்பர் 2020 முதல் ஒளிபரப்படுகின்றது.

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 3.6% 4.2%
0.0% 0.0%

நேர அட்டவணை

இந்த தொடர் செப்டம்பர் 21, 2020 முதல் 14 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. 15 மார்ச் 2021 முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
15 மார்ச் 2021-ஒளிபரப்பில்
திங்கள் - சனி
1:00 PM 162 -
21 செப்டம்பர் 2020-14 மார்ச் 2021
தினமும்
7:00 PM 1 - 161

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "சூர்யவம்சம் - புதிய மெகா தொடர்". Cimema.dimalar.com.
  2. "Daily soap 'Suryavamsam' to launch today". The Times of India.
  3. "Suryavamsam | Poornima Bhagyaraj | Coming Soon". Youtube. Zee Tamil.
  4. "Suryavamsam To Premiere On September 21, 2020". ZEE5.
  5. "Television has strong roles for women, says Poornima Bhagyaraj". The Times of India.
  6. "சூர்யவம்சமாக வரும் அமெரிக்கா அம்மாயி.. தமிழ் ரசிகர்களை கவருமா?". Tamil.samayam.com.

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள் - சனி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சூர்யவம்சம் அடுத்த நிகழ்ச்சி
நாச்சியார்புரம் கோகுலத்தில் சீதை
ஜீ தமிழ் : திங்கள் - சனி மதியம் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சூர்யவம்சம் அடுத்த நிகழ்ச்சி
-