நாகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{Nowikidatalink}}
{{பகுப்பில்லாதவை}}
{{பகுப்பில்லாதவை}}
{{Infobox Writing system
{{Infobox Writing system

18:52, 10 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

Nāgarī
Copper plates in Nāgarī script, 1035 CE
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
Early signs: 1ஆம் நூற்றாண்டு CE, மேம்படுத்தப்பட்டது: 7ஆம் நூற்றாண்டு CE
மொழிகள்
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தோற்றுவித்த முறைகள்
நெருக்கமான முறைகள்
Bengali-Assamese script, Odia script,[1] Nepalese
[a] The Semitic origin of the Brahmic scripts is not universally agreed upon.
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

நாகரி என்பது தேவநாகரி, நந்திநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு மூதாதை அல்லது முன்னர் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்து முறையாகும். இவ்வெழுத்து முறையை பயன்படுத்தியே பிராகிருதம், சமசுகிரதம் எழுதப்பட்டது. சிலசமயங்களில் நாகரி எனும் இச்சொல்லை தேவநாகரி எனும் சொல்லுக்கான ஒத்தப்பொருள் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6][7] இருப்பினும் நாகரி எழுத்து தேவநாகரிக்கு முற்பட்டதாகும். இது கி.பி. முதல் மில்லேனியத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வந்ததாகும்.[8]


பண்டைய இந்தியாவின் நாகரி எழுத்து கி. பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து நான்காம் நூற்றாண்டு வரை குசராத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.[9] இந்த நாகரி எழுத்துமுறை 7ஆம் நூற்றாண்டு வரை பொதுவான பயன்பாட்டில் இருந்துள்ளது.[6][10][11]

  1. Handbook of Literacy in Akshara Orthography, R. Malatesha Joshi, Catherine McBride(2019),p.27
  2. https://archive.org/details/epigraphyindianepigraphyrichardsalmonoup_908_D/mode/2up,p39-41
  3. Handbook of Literacy in Akshara Orthography, R. Malatesha Joshi, Catherine McBride(2019),p.27
  4. Daniels, P.T. (January 2008). Writing systems of major and minor languages. 
  5. Masica, Colin (1993). The Indo-Aryan languages. பக். 143. 
  6. 6.0 6.1 Kathleen Kuiper (2010), The Culture of India, New York: The Rosen Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1615301492, page 83
  7. George Cardona and Danesh Jain (2003), The Indo-Aryan Languages, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415772945, pages 68-69
  8. "Devanagari through the ages". India Central Hindi Directorate (Instituut voor Toegepaste Sociologie te Nijmegen). University of California. 1967. 
  9. Gazetteer of the Bombay Presidency, p. 30, கூகுள் புத்தகங்களில், Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30-45
  10. Richard Salomon (2014), Indian Epigraphy, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195356663, pages 33-47
  11. Pandey, Anshuman. (2017). Final proposal to encode Nandinagari in Unicode.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகரி&oldid=3104600" இலிருந்து மீள்விக்கப்பட்டது