மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 103.147.136.24 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2975492 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, 1 ஏப்ரல் 1999 முதல் [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]யின் கீழ் இயங்குகிறது.
இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, 1 ஏப்ரல் 1999 முதல் [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]யின் கீழ் இயங்குகிறது.

==நிர்வாகம்==
== நிர்வாகம் ==
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக, மாவட்டக் கூடுதல் ஆட்சித் தலைவர் அல்லது ஊரகத் துறையின் இணை இயக்குனர் இருப்பர். திட்ட இயக்குனரின் கீழ் ஊரக வளர்ச்சிக்கு துணையாக உள்ள துறைகளின் உதவி இயக்குனர்கள் உதவி திட்ட அலுவலர்களாக செயல்படுவர். 1999 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகச் செலவினங்களை இந்திய அரசு 90%, மாநில அரசு 10% ஏற்றுக்கொள்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பாடுகளை மாநில அளவில், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மேற்பார்வையிடுகிறது.

==பணிகள்==
== பணிகள் ==
[[இந்திய அரசு]] மற்றும் [[தமிழ்நாடு அரசு]]கள், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு [[கிராம ஊராட்சி]]களின் உள்கட்டமைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத்தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]] வழியாக [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] மேற்கொள்கிறது. <ref>[https://salem.nic.in/the-district-rural-development-agency/ DISTRICT RURAL DEVELOPMENT AGENCY]</ref> <ref>[https://www.tnrd.gov.in/schemes_states.html State Schemes]</ref>

===நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்===
=== நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள் ===
* [[மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்]]
* [[மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்]]
* [[சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )]]
* [[சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )]]
வரிசை 18: வரிசை 19:
* பிரதம அமைச்சர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் <ref>[https://www.sarkariyojna.co.in/pradhan-mantri-awas-yojana-gramin/ Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G) | Pradhan Mantri Gramin Awas Yojana]</ref>

===நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்===
=== நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள் ===
* [[கிராம தன்னிறைவுத் திட்டம்]]<ref>[https://www.tnrd.gov.in/schemes/st_sss.html Self Sufficiency Scheme (SSS)]</ref>
* [[கிராம தன்னிறைவுத் திட்டம்]]<ref>[https://www.tnrd.gov.in/schemes/st_sss.html Self Sufficiency Scheme (SSS)]</ref>
* [[தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்]]
* [[தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்]]
வரிசை 29: வரிசை 30:
* கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்
* கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்

==இதனையும் காண்க==
== இதனையும் காண்க ==
* [[கிராம ஊராட்சி]]
* [[கிராம ஊராட்சி]]
* [[ஊராட்சி ஒன்றியம்]]
* [[ஊராட்சி ஒன்றியம்]]
* [[மாவட்ட ஊராட்சி]]
* [[மாவட்ட ஊராட்சி]]

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references group="Government Schemes" />

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
*[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development Rural Development Schemes of Central Government of India]
*[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development Rural Development Schemes of Central Government of India]
*[https://www.tnrd.gov.in/schemes_states.html Tamilnadu State Schemes for rural development]
*[https://www.tnrd.gov.in/schemes_states.html Tamilnadu State Schemes for rural development]
*[https://www.gktoday.in/gk/district-rural-development-agencies_27/ District Rural Development Agencies]
* [https://www.gktoday.in/gk/district-rural-development-agencies_27/ District Rural Development Agencies]
*[https://www.governmentsuchna.in/ Government Schemes India]
* [https://www.governmentsuchna.in/ Government Schemes India]

[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள்]]

05:19, 21 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, (District Rural Development Agency (DRDA), மாவட்ட அளவில், கிராமபுறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும்.

இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, 1 ஏப்ரல் 1999 முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்குகிறது.

நிர்வாகம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக, மாவட்டக் கூடுதல் ஆட்சித் தலைவர் அல்லது ஊரகத் துறையின் இணை இயக்குனர் இருப்பர். திட்ட இயக்குனரின் கீழ் ஊரக வளர்ச்சிக்கு துணையாக உள்ள துறைகளின் உதவி இயக்குனர்கள் உதவி திட்ட அலுவலர்களாக செயல்படுவர். 1999 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகச் செலவினங்களை இந்திய அரசு 90%, மாநில அரசு 10% ஏற்றுக்கொள்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பாடுகளை மாநில அளவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்பார்வையிடுகிறது.

பணிகள்

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு கிராம ஊராட்சிகளின் உள்கட்டமைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத்தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழியாக ஊராட்சி ஒன்றியங்கள் மேற்கொள்கிறது. [1] [2]

நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்

நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்