சிவப்புப் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9: வரிசை 9:
| image caption = வயதுவந்த சிவப்புப் பருந்தின் பக்கவாட்டுத் தோற்றம், [[வேல்ஸ்]], 2009.
| image caption = வயதுவந்த சிவப்புப் பருந்தின் பக்கவாட்டுத் தோற்றம், [[வேல்ஸ்]], 2009.
}}
}}
[[File:Milvus milvus MHNT.ZOO.2010.11.80.15.jpg|thumb| ''Milvus milvus'']]
'''சிவப்புப் பருந்து''' (ஆங்கிலப் பெயர்: ''red kite'', [[உயிரியல் பெயர்]]: ''Milvus milvus'') என்பது மிதமான-பெரிய அளவுள்ள [[கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. [[கழுகு|கழுகுகள்]], பசார்டுகள் மற்றும் [[பூனைப் பருந்து|பூனைப்பருந்துகளைப்]] போன்றே இதுவும் ஒரு [[பகலாடி|பகலாடிப்]] பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி [[ஐரோப்பா]] மற்றும் வடமேற்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] காணப்படும் ஒரு [[அகணிய உயிரி]] ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு [[ஈரான்|ஈரானுக்கு]] வெளியிலும் காணப்பட்டது.<ref name=bwpc/> வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே [[துருக்கி]] வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே [[பின்லாந்து|பின்லாந்திலும்]], தெற்கே [[இசுரேல்]], [[லிபியா]] மற்றும் [[காம்பியா|காம்பியாவிலும்]] பார்க்கப்பட்டுள்ளன.<ref name=bwpc/><ref name=Gambia/>

08:02, 26 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சிவப்புப் பருந்து
வயதுவந்த சிவப்புப் பருந்தின் பக்கவாட்டுத் தோற்றம், வேல்ஸ், 2009.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. milvus
இருசொற் பெயரீடு
Milvus milvus
(லின்னேயஸ், 1758)
Milvus milvus

சிவப்புப் பருந்து (ஆங்கிலப் பெயர்: red kite, உயிரியல் பெயர்: Milvus milvus) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கழுகுகள், பசார்டுகள் மற்றும் பூனைப்பருந்துகளைப் போன்றே இதுவும் ஒரு பகலாடிப் பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு ஈரானுக்கு வெளியிலும் காணப்பட்டது.[2] வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே துருக்கி வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே பின்லாந்திலும், தெற்கே இசுரேல், லிபியா மற்றும் காம்பியாவிலும் பார்க்கப்பட்டுள்ளன.[2][3]

உசாத்துணை

  1. "Milvus milvus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Snow, D.W.; Perrins, C.M. (1998). The Birds of the Western Palearctic (Concise ). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-854099-X. 
  3. Barlow, C.; Wacher, T.; Disley, T. (1997). A Field Guide to Birds of the Gambia and Senegal. Mountfield, UK: Pica Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-873403-32-1. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
the red kite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புப்_பருந்து&oldid=2858193" இலிருந்து மீள்விக்கப்பட்டது