உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்புப் பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்புப் பருந்து
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. milvus
இருசொற் பெயரீடு
Milvus milvus
(லின்னேயஸ், 1758)
  வாழ்விடம்

  செல்லும் இடம்
வேறு பெயர்கள்

Falco milvus லின்னேயஸ், 1758

Milvus milvus

சிவப்புப் பருந்து (ஆங்கிலப் பெயர்: red kite, உயிரியல் பெயர்: Milvus milvus) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது அச்சிபிட்ரிடாய் (Accipitridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கழுகுகள், பசார்டுகள் மற்றும் பூனைப்பருந்துகளைப் போன்றே இதுவும் ஒரு பகலாடிப் பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் பகுதி ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு அகணிய உயிரி ஆகும். இது இதற்கு முன்னர் வடக்கு ஈரானுக்கு வெளியிலும் காணப்பட்டது.[2] வடகிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பருந்துகள் குளிர்காலத்தைக் கழிக்க தெற்கே துருக்கி வரை செல்கின்றன. சில பறவைகள் விபத்தாக வடக்கே பின்லாந்திலும், தெற்கே இசுரேல், லிபியா மற்றும் காம்பியாவிலும் பார்க்கப்பட்டுள்ளன.[2][3]

உசாத்துணை

[தொகு]
  1. BirdLife International (2013). "Milvus milvus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22695072/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. 2.0 2.1 Snow, D.W.; Perrins, C.M. (1998). The Birds of the Western Palearctic (Concise ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
  3. Barlow, C.; Wacher, T.; Disley, T. (1997). A Field Guide to Birds of the Gambia and Senegal. Mountfield, UK: Pica Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-873403-32-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
the red kite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புப்_பருந்து&oldid=3929960" இலிருந்து மீள்விக்கப்பட்டது