சுப. இராஜசேகர், நீங்கள் ஆயிரம் கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்த்தமையைப் பாராட்டி இந்த ஆயிரவர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் விக்கிப்பீடியர் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் பணி. அன்புடன் TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 27 ஆகத்து 2022 (UTC)
வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022 திட்டம் அக்டோபர் 1 முதல் 31 வரை நடைபெற்றது. இதன்மூலம் 50 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்களின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வாழ்த்துகள்.