தாயில்லாமல் நானில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32: வரிசை 32:
இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் [[இந்தி]]யில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் [[இந்தி]]யில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.


== நடிகர்கள் ==
== Cast ==
*[[கமல்ஹாசன்]] - ராஜா
*[[கமல்ஹாசன்]] - ராஜா
*[[ஸ்ரீதேவி]] - புவனா
*[[ஸ்ரீதேவி]] - புவனா
வரிசை 48: வரிசை 48:
*[[இடிச்சப்புளி செல்வராசு]] - டிராமா ஆர்ட்டிஸ்ட்
*[[இடிச்சப்புளி செல்வராசு]] - டிராமா ஆர்ட்டிஸ்ட்
*[[டைப்பிஸ்ட் கோபு]] - கார்கோடா
*[[டைப்பிஸ்ட் கோபு]] - கார்கோடா
*பக்கோடா காதர் - காதர்
*பக்கோடா காதர் - காதர்


== பாடல்கள் ==
== பாடல்கள் ==

17:29, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்

தாயில்லாமல் நானில்லை
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டபாணி
(தேவர் பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஎம். ஜி. பாலுராவ்
கலையகம்தேவர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்4125 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 "நடிகனின் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:56
2 "வடிவேலன் மனசு வச்சான்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:41
3 "வணக்கம் வணக்கம்" டி. எம். சௌந்தரராஜன் 5:48
4 "ஈனா மீனா" பி. சுசீலா 3:33
5 "பொடி வைக்கிறேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயில்லாமல்_நானில்லை&oldid=2743821" இலிருந்து மீள்விக்கப்பட்டது