பஸ்டார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Automatic taxobox | name = பஸ்டார்ட் | fossil_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 26: வரிசை 26:
}}
}}


'''பஸ்டார்ட்''' எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை '''ஓடிடிடே''' (முந்தைய பெயர் '''ஓடிடே''') எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.<ref name="HBW3">del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1996) ''Handbook of the Birds of the World. Volume 3: Hoatzin to Auks''. Lynx Edicions. {{ISBN|84-87334-20-2}}</ref>
'''பஸ்டார்ட்''' (ஆங்கிலப்பெயர்: '''Bustard''', உயிரியல் பெயர்: '''Ardeotis kori''') எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை '''ஓடிடிடே''' (முந்தைய பெயர் '''ஓடிடே''') எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.<ref name="HBW3">del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1996) ''Handbook of the Birds of the World. Volume 3: Hoatzin to Auks''. Lynx Edicions. {{ISBN|84-87334-20-2}}</ref>

18:07, 29 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

பஸ்டார்ட்
புதைப்படிவ காலம்:
மியோசீன் – ஹோலோசீன், 13–0 Ma
கோரி பஸ்டார்ட் (Ardeotis kori)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
ஒடிடிமார்பே
வரிசை:
வாக்லர், 1830
குடும்பம்:
ரபினேஸ்குவே, 1815
பேரினங்கள்
  • லிசோடிஸ்
  • அர்டியோடிஸ்
  • நியோடிஸ்
  • டெட்ராக்ஸ்
  • ஓடிஸ்
  • க்லமைடோடிஸ்
  • ஹோவுபரோப்சிஸ்
  • சிபியோடிடேஸ்
  • லோபோடிஸ்
  • யூபோடோடிஸ்
  • ஆஃப்ரோடிஸ்
வேறு பெயர்கள்
  • க்ரைசாஜிடே ப்ரோட்கோர்ப் 1967

பஸ்டார்ட் (ஆங்கிலப்பெயர்: Bustard, உயிரியல் பெயர்: Ardeotis kori) எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை ஓடிடிடே (முந்தைய பெயர் ஓடிடே) எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.[1]

  1. del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1996) Handbook of the Birds of the World. Volume 3: Hoatzin to Auks. Lynx Edicions. ISBN 84-87334-20-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்டார்ட்&oldid=2684779" இலிருந்து மீள்விக்கப்பட்டது