பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Removed redirect
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{Taxobox
{{Taxobox
| name = Lizards
| name = பல்லிகள்
| fossil_range = [[Early Jurassic]][[Holocene]], {{Fossil range|earliest=220|199|0}} <small>Possible [[Late Triassic]] record</small>
| fossil_range = முந்தைய சுராசிக்ஓலோசீன், {{Fossil range|earliest=220|199|0}}
| image = Lizard Collage.jpg
| image = Lizard Collage.jpg
| image_caption = பல்வேறு வகையான பல்லி இனங்கள்
| image_caption = Clockwise from top left: [[veiled chameleon]] (''Chamaeleo calyptratus''), [[rock monitor]] (''Varanus albigularis''), common blue-tongued skink (''[[Tiliqua scincoides]]''), [[Italian wall lizard]] (''Podarcis sicula''), giant leaf-tailed gecko (''[[Uroplatus fimbriatus]]''), and legless lizard (''[[Anelytropsis papillosus]]'')
| regnum = [[விலங்கினம்]]
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 12: வரிசை 11:
| ordo = [[செதிலுடைய ஊர்வன|செதிலூர்வன]]
| ordo = [[செதிலுடைய ஊர்வன|செதிலூர்வன]]
| subordo = '''பல்லி'''
| subordo = '''பல்லி'''
| subordo_authority = [[Albert C. L. G. Günther|Günther]], 1867
| subordo_authority = Günther, 1867
| subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]
| subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]
| subdivision =
| subdivision =
வரிசை 19: வரிசை 18:
'''[[பல்லி]]கள்''' என்பது [[செதிலுடைய ஊர்வன]] [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த துணைவரிசை ஆகும். இதில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://eduscapes.com/nature/lizard/index2.htm Lizards at eduscape.com]</ref>.
'''[[பல்லி]]கள்''' என்பது [[செதிலுடைய ஊர்வன]] [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த துணைவரிசை ஆகும். இதில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://eduscapes.com/nature/lizard/index2.htm Lizards at eduscape.com]</ref>.


[[படிமம்:Lacertilia cladogram.svg|thumb|left|'''Lacertilia'''-> 2.பல்லியோந்திகள் ]]
[[படிமம்:Lacertilia cladogram.svg|thumb|left|'''Lacertilia'''-> 2.பல்லிகள் ]]


== இலக்கியத்தில் பல்லி ==
== இலக்கியத்தில் பல்லி ==

01:21, 27 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பல்லிகள்
புதைப்படிவ காலம்:முந்தைய சுராசிக் – ஓலோசீன், 199–0 Ma
பல்வேறு வகையான பல்லி இனங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
பெருவகுப்பு:
நாற்காலி
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பல்லி

Günther, 1867
குடும்பம்

ஏறத்தாழ 40 குடும்பங்கள் உள்ளன.

பல்லிகள் என்பது செதிலுடைய ஊர்வன வரிசையைச் சேர்ந்த துணைவரிசை ஆகும். இதில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.[1].

Lacertilia-> 2.பல்லிகள்

இலக்கியத்தில் பல்லி

பல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர். "நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும்.

பழக்கவழக்கங்கள்

இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர்.

காட்சியகம்

குறிப்புகள்


மேற்கோள்கள்

  1. Lizards at eduscape.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லி&oldid=2665222" இலிருந்து மீள்விக்கப்பட்டது