மிஸ்பா-உல்-ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 113: | வரிசை 113: | ||
== துடுப்பாட்ட சாதனை == |
== துடுப்பாட்ட சாதனை == |
||
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்). |
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்). |
||
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார் |
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார். இச்சாதனை பின்னர் [[பிரண்டன் மெக்கல்லம்]] முரியடித்தார் (54 பந்துகளில் சதம்). |
||
<ref>[http://sports.ndtv.com/cricket/news/232475-misbah-ul-haq-hailed-for-his-aggression-in-pakistan-win Misbah-ul-Haq equalled Viv Richards' record for fastest Test century.]. |
|||
</ref> |
</ref> |
||
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்) |
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்) |
06:49, 22 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மிஸ்பா-உல்-ஹக் கான் நியாசி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகைகழல் திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 166) | 8 மார்ச் 2001 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 15 ஜனவரி 2011 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 142) | 27 ஏப்ரல் 2002 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 செப்டம்பர் 2010 எ. தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008& ndash;இன்று | பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006–2008 | பஞ்சாப் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003–இன்று | பைசலாபாத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003–இன்று | சுய் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2000–2003 | கான் ஆய்வு கூட அணி Laboratories]] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1998–2001 | சகோடாதுடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [http://www.cricketarchive.com/Archive/Players/19/19294/19294.html
Education: He has passed his FSc from PAF College Mianwali, recently named as ARF Colllege Mianwali. he has done his MBA from Lahore and that was finally done from travelling three different colleges of Lahore. CricketArchive], டிசம்பர் 12 2009 |
மிஸ்பா-உல்-ஹக்: (Misbah-ul-Haq,مصباح الحق خان نیازی, பிறப்பு: மே 28, 1974), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பஞ்சாப் துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.
துடுப்பாட்ட சாதனை
- 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
- 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை(56 பந்துகளில் சதம்[1]) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார். இச்சாதனை பின்னர் பிரண்டன் மெக்கல்லம் முரியடித்தார் (54 பந்துகளில் சதம்).
- 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்)