நொச்சிமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை சேர்ப்பு
சிNo edit summary
வரிசை 25: வரிசை 25:
நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.
நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.


== உசாத்துணை ==
{{Reflist}}
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]

05:36, 11 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

நொச்சிமுனை
நொச்சிமுனை
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=1981235" இலிருந்து மீள்விக்கப்பட்டது