மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள் கட்டுரைக்கு தரவுகள் நகர்த்தப்பட்டன. |
|||
வரிசை 26: | வரிசை 26: | ||
==திரைத்துறைப் பங்களிப்புகள்== |
==திரைத்துறைப் பங்களிப்புகள்== |
||
விரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}. |
விரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}. |
||
=== பாடிய பாடல்கள் === |
|||
* "வா வாத்தியார்" (''பொம்மலாட்டம்'') |
|||
* "தில்லிக்கு ராஜானாலும்" (''பாட்டி சொல்லை தட்டாதே'') |
|||
* "மெட்ராச சுத்தி பாக்க" (''[[மே மாதம் (திரைப்படம்)|மே மாதம்]]'') |
|||
* "தாங்கையெனும் பாசக்கிளி" (''பாசக்கிளிகள்'') |
|||
* "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (''சூரியகாந்தி'') |
|||
* "பார்த்தாலே தெரியாதா" (''ஸ்ரீ ராகவேந்திரா'') |
|||
== பெற்ற விருதுகள் == |
== பெற்ற விருதுகள் == |
||
வரிசை 39: | வரிசை 47: | ||
== மறைவு== |
== மறைவு== |
||
மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref> |
மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref> |
||
== நடித்த திரைப்படங்களில் சில == |
|||
===1950களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="2"|1958 |
|||
| ''[[மாலையிட்ட மங்கை]]'' || [[தமிழ்]] || |
|||
|- |
|||
| ''பெரிய கோவில்'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1959 || ''[[மரகதம்]]'' || தமிழ்|| |
|||
|} |
|||
===1960களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="1"|1960 |
|||
| ''[[களத்தூர் கண்ணம்மா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="3"|1963 |
|||
| ''கொஞ்சும் குமாரி''<ref name=1her>{{cite web|title=Manorama's first film as heroine|work=Youtube|url=http://www.youtube.com/watch?v=oxkU-_ZXK60#t=10m21s}}</ref> || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பார் மகளே பார்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''லவ குசா'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1964 ||''மகளே உன் சமத்து'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1965 || ''[[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல் ]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="3"|1966 |
|||
| ''[[அன்பே வா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சரஸ்வதி சபதம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கந்தன் கருணை (திரைப்படம்)|கந்தன் கருணை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 1968 |
|||
|''[[எதிர்நீச்சல் (1968 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கலாட்டா கல்யாணம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[தில்லானா மோகனாம்பாள்]]'' || தமிழ்||ஜில் ஜில் சுந்தரி வேடம் |
|||
|- |
|||
| ''[[கணவன் (திரைப்படம்)|கணவன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1969 || ''[[ஆயிரம் பொய்]]'' || தமிழ்|| |
|||
|} |
|||
===1970களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="1"| 1970 |
|||
|''[[தலைவன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="3"| 1972 |
|||
|''[[பட்டிக்காடா பட்டணமா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்)|காசேதான் கடவுளடா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நீதி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1973 || ''[[ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)|ராஜ ராஜ சோழன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 1974 || ''[[குன்வாரா பாப்]]'' || இந்தி||ஷீலா வேடம் |
|||
|- |
|||
|rowspan="18"| 1976 |
|||
| ''[[அக்கா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[உனக்காக நான்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[உண்மையே உன் விலை என்ன]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ரோஜாவின் ராஜா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நீ ஒரு மகாராணி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மோகம் முப்பது வருஷம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கிரஹபிரவேசம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பத்ரகாளி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[வாழ்வு என் பக்கம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[உங்களில் ஒருத்தி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பேரும் புகழும்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பாலூத்தி வளர்த்த கிளி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஒரு கொடியின் இரு மலர்கள்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நல்ல பெண்மணி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|''[[முத்தான முத்தல்லவோ]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|''[[மேயர் மீனாட்சி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[குல கெளரவம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஜானகி சபதம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 1977 |
|||
| ''ஆளுக்கொரு ஆசை'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''ஆறு புஷ்பங்கள்'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''ஆசை மனைவி'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[துர்க்கை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="5"| 1978 |
|||
| ''[[குப்பத்து ராஜா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சிட்டுக்குருவி (திரைப்படம்)|சிட்டுக்குருவி]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பைலட் பிரேம்நாத்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஆயிரம் ஜென்மங்கள்]]'' || மலையாளம்|| |
|||
|- |
|||
| ''[[பைரவி (இறைவி)]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 1979 |
|||
| ''[[தியாகம் (திரைப்படம்)|தியாகம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[அலங்காரி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[இமயம்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கல்யாணராமன்]]'' ||தமிழ்|| |
|||
|} |
|||
===1980களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="2"| 1980 |
|||
| ''[[பில்லா (1980 திரைப்படம்)|பில்லா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|''[[பூந்தளிர் (திரைப்படம்)|பூந்தளிர்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="3"| 1981 |
|||
| ''[[தீ (திரைப்படம்)|தீ]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[சவால்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மங்கம்மா சபதம்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="12"| 1982 |
|||
| ''[[வாழ்வே மாயம் (திரைப்படம்)|வாழ்வே மாயம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சிம்லா ஸ்பெஷல்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[தாய் மூகாம்பிகை]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சங்கிலி (திரைப்படம்)|சங்கிலி]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[தீர்ப்பு]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மணல் கயிறு]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''மருமகளே வாழ்க'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''கண்ணோடு கண்'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''கைவரிசை'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''ஜோடி புறா'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[போக்கிரி ராஜா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பக்கத்து வீட்டு ரோஜா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="8"| 1983 |
|||
| ''[[சட்டம் (திரைப்படம்)|சட்டம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''சிவப்பு சூரியன்'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[மிருதங்க சக்கரவர்தி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நீதிபதி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நிரபராதி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[தங்க மகன் (1983 திரைப்படம்)|தங்க மகன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[அடுத்த வாரிசு]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பாயும் புலி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="5"| 1984 |
|||
| ''[[எனக்குள் ஒருவன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கைராசிக்காரன்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[மண்சோறு]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[ஓ மானே மானே]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[அன்பே ஓடி வா]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="5"| 1985 |
|||
| ''[[ஸ்ரீ ராகவேந்திரா (1985 திரைப்படம்)|ஸ்ரீ ராகவேந்திரா]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[விதி (திரைப்படம்)|விதி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நினைவுகள்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[சிதம்பர ரகசியம் (1985 திரைப்படம்)|சிதம்பர ரகசியம்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[ஜான்சி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="3"| 1986 |
|||
| ''[[விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)|விக்ரம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சம்சாரம் அது மின்சாரம்]]'' || தமிழ்||கண்ணம்மா |
|||
|- |
|||
| ''[[அம்புலிமாமா]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="2"| 1987 |
|||
| ''[[பேர் சொல்லும் பிள்ளை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நான் அடிமை இல்லை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="6"| 1988 |
|||
|''[[குரு சிஷ்யன் (1988 திரைப்படம்)|குரு சிஷ்யன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|''[[பாட்டி சொல்லை தட்டாதே]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[என் ஜீவன் பாடுது]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[உன்னால் முடியும் தம்பி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[இது நம்ம ஆளு]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[தம்பி தங்கக்கம்பி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="6"| 1989 |
|||
| ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]]'' || தமிழ்||முனியம்மா வேடம் |
|||
|- |
|||
| ''[[புதிய பாதை (1989 திரைப்படம்)|புதிய பாதை]]'' || தமிழ்|| |
|||
|} |
|||
===1990களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="4"| 1990 |
|||
| ''[[மைக்கேல் மதன காமராஜன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[எதிர்காற்று]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நடிகன்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[வேடிக்கை என் வாடிக்கை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 1991 |
|||
| ''[[சின்ன கவுண்டர்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சின்னத் தம்பி]]'' || தமிழ்||கண்ணம்மா வேடம் |
|||
|- |
|||
| ''[[இதயம் (திரைப்படம்)|இதயம்]]'' || தமிழ்||கங்கா பாய் வேடம் |
|||
|- |
|||
| ''[[மைக்கேல் மதன காமராஜன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 1992 |
|||
| ''[[மன்னன் (திரைப்படம்)|மன்னன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நீ பாதி நான் பாதி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சிங்கார வேலன் (திரைப்படம்)|சிங்கார வேலன்]]'' || தமிழ்|| தாயம்மா வேடம் |
|||
|- |
|||
| ''[[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]]'' || தமிழ்||தாய் வேடம் |
|||
|- |
|||
|rowspan="6"| 1993 |
|||
| ''[[எஜமான்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஜென்டில்மேன்]]'' || தமிழ்||கிட்டுவின் தாய் வேடம் |
|||
|- |
|||
| ''[[பொன்னுமணி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[உத்தமராசா]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[தர்மசீலன்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[செந்தூரப் பாண்டி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="6"| 1994 |
|||
| ''[[காதலன் (திரைப்படம்)|காதலன் ]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[தேவா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஜெய்ஹிந்த் (திரைப்படம்)|ஜெய்ஹிந்த்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[சரிகம பதநி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[ரசிகன் (திரைப்படம்)|ரசிகன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நாட்டாமை (திரைப்படம்)|நாட்டாமை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="11"| 1995 |
|||
| ''[[முறை மாமன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மருமகன்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[கூலி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[பெரிய குடும்பம்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நந்தவன தேரு]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[நான் பெத்த மகனே]]'' ||தமிழ் ||ஆண்டாள் |
|||
|- |
|||
| ''[[சைதன்யர்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[வேலுச்சாமி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[மிஸ்டர். மெட்ராஸ்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[முத்துக்காளை]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[மாமன் மகள்]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="3"|1996 |
|||
| ''[[பரம்பரை (திரைப்படம்)|பரம்பரை]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[இந்தியன் (1996 திரைப்படம்)|இந்தியன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[லவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்)|லவ் பேர்ட்ஸ்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="2"|1997 |
|||
| ''[[அருணாச்சலம் (திரைப்படம்)|அருணாச்சலம் ]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[வள்ளல்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"|1998 |
|||
| ''[[பூவேலி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[நட்புக்காக]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[வீர தாலாட்டு]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[மறுமலர்ச்சி]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="5"|1999 |
|||
| ''[[ரோஜாவனம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[உன்னை தேடி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பெரியண்ணா]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[கும்மிப்பாட்டு (திரைப்படம்)|கும்மிப்பாட்டு]]'' ||தமிழ் || |
|||
|- |
|||
| ''[[சிம்மராசி (திரைப்படம்)|சிம்மராசி]]'' || தமிழ்|| |
|||
|} |
|||
===2000களில்=== |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | வருடம் |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="8"|2000 |
|||
| ''கண்ணால் பேசவா'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[வெற்றிக் கொடி கட்டு]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மில்லினியம் ஸ்டார்ஸ்]]'' || மலையாளம்|| |
|||
|- |
|||
| ''[[திருநெல்வேலி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[கண்ணன் வருவான் (2000 திரைப்படம்)|கண்ணன் வருவான்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[சிநேகிதியே]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''உன்னருகே நானிருந்தால்'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[மாயி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="2"| 2001 |
|||
| ''கிருஷ்னா கிருஷ்னா'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''பாவா நச்சாடு'' || தெலுங்கு|| |
|||
|- |
|||
|rowspan="3"| 2002 |
|||
| ''[[தமிழ் (திரைப்படம்)]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஜெயா (திரைப்படம்)|ஜெயா]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[ஜெமினி (2002 திரைப்படம்)|ஜெமினி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="4"| 2003 |
|||
| ''[[சாமி (திரைப்படம்)|சாமி]]'' || தமிழ்||புவனாவின் பாட்டி வேடம் |
|||
|- |
|||
| ''[[திவான் (திரைப்படம்)|திவான்]]'' ||தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[விசில்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[அன்பே அன்பே]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="2"| 2004 |
|||
| ''[[பேரழகன் (திரைப்படம்)|பேரழகன்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[7ஜி ரெயின்போ காலனி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| 2005 || ''[[கற்க கசடற (திரைப்படம்)|கற்க கசடற]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="2"| 2006 |
|||
| ''[[இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)|இம்சை அரசன் 23ம் புலிகேசி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[பாசக்கிளிகள்]]'' || தமிழ் || |
|||
|- |
|||
|rowspan="3"| 2007 |
|||
| ''சீதா கல்யாணம்'' || மலையாளம்|| |
|||
|- |
|||
| ''[[ஆழ்வார் (திரைப்படம்)|ஆழ்வார்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[தாமிரபரணி (திரைப்படம்)|தாமிரபரணி]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="2"| 2008 |
|||
| ''[[கிருஷ்னார்ஜுனா]]'' || [[தெலுங்கு]] || |
|||
|- |
|||
| ''[[உளியின் ஓசை]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
|rowspan="3"| 2009 |
|||
| ''[[அருந்ததி]]'' || தெலுங்கு || |
|||
|- |
|||
| ''[[லாடம் (திரைப்படம்)|லாடம்]]'' || தமிழ்|| |
|||
|- |
|||
| ''[[அ ஆ இ ஈ (திரைப்படம்)|அ ஆ இ ஈ]]'' || தமிழ்|| |
|||
|} |
|||
=== 2010களில் === |
|||
{| class="wikitable" style="font-size:90%" |
|||
|- style="text-align:center;" |
|||
! style="background:#B0C4DE;" | ஆண்டு |
|||
! style="background:#B0C4DE;" | திரைப்படம் |
|||
! style="background:#B0C4DE;" | மொழி |
|||
! style="background:#B0C4DE;" | இதர குறிப்புகள் |
|||
|- |
|||
|rowspan="1"| 2010 |
|||
| ''[[சிங்கம் (திரைப்படம்)|சிங்கம்]]'' || [[தமிழ்]] || காவியாவின் பாட்டி |
|||
|- |
|||
|rowspan="1"| 2013 |
|||
| ''[[சிங்கம் 2 (திரைப்படம்)|சிங்கம் 2]]'' || தமிழ் || காவியாவின் பாட்டி |
|||
|} |
|||
== பாடிய பாடல்கள் == |
|||
* "வா வாத்தியார்" (''பொம்மலாட்டம்'') |
|||
* "தில்லிக்கு ராஜானாலும்" (''பாட்டி சொல்லை தட்டாதே'') |
|||
* "மெட்ராச சுத்தி பாக்க" (''[[மே மாதம் (திரைப்படம்)|மே மாதம்]]'') |
|||
* "தாங்கையெனும் பாசக்கிளி" (''பாசக்கிளிகள்'') |
|||
* "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (''சூரியகாந்தி'') |
|||
* "பார்த்தாலே தெரியாதா" (''ஸ்ரீ ராகவேந்திரா'') |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
03:50, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
மனோரமா | |
---|---|
பிறப்பு | கோபிசாந்தா 26 மே 1943 மன்னார்குடி, தமிழ்நாடு[1] |
இறப்பு | 10 அக்டோபர் 2015 சென்னை, தமிழ்நாடு | (அகவை 72)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
மற்ற பெயர்கள் | ஆச்சி |
செயற்பாட்டுக் காலம் | 1943-2015 |
வாழ்க்கைத் துணை | எஸ். எம். இராமநாதன் (தி.1964–1966) (மணமுறிவு) |
பிள்ளைகள் | பூபதி (பி. 1965) |
மனோரமா (26 மே 1943[சான்று தேவை] - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். [2] இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படுகின்றார்.
இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.[3] இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.[4] 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[5] தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.[6] "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர்[7] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம்,[7] தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.[8] ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.[7]
திரைத்துறைப் பங்களிப்புகள்
விரிவான தரவுகளுக்கு -
.
பாடிய பாடல்கள்
- "வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)
- "தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)
- "மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)
- "தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)
- "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)
- "பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)
பெற்ற விருதுகள்
- 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
- பத்ம ஸ்ரீ – 2002
- தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
- தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
திருமணம்
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
மறைவு
மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[9][7]
மேற்கோள்கள்
- ↑ There’s no stopping her. Hinduonnet. 2009/02/02
- ↑ "The endearing `aachi'". The Hindu. 7 July 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26.
- ↑ "வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ "The Hindu : Evening of stardust memories". Hinduonnet.com. 27 பிப்ரவரி 2002. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36
- ↑ A Tamil entertainment ezine presenting interesting contents and useful services. Nilacharal. Retrieved on 2011-07-27.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Manorama, who matched protagonists of her day, passes away". தி இந்து. 11 அக்டோபர் 2015.
- ↑ "நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது || actress manorama cinema history". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார், தினமலர், அக்டோபர் 11, 2015
வெளியிணைப்புகள்
- 1943 பிறப்புகள்
- 2015 இறப்புகள்
- தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்
- தமிழ்ப் பெண் நகைச்சுவையாளர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- திருவாரூர் மாவட்ட நபர்கள்