கின்னஸ் உலக சாதனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்னசு உலக சாதனைகள்
கின்னசு உலக சாதனைகள் 2010 பதிப்பு
நூலாசிரியர்கிரைகு கிளென்டே (தொகுப்பாசிரியர்) [1]
பட வரைஞர்ஐயன் புல், ட்ரூடி வெப்
அட்டைப்பட ஓவியர்யேங் பூன்
நாடுஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்[2]
மொழிஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசம், சீனம், குரோவாசியம், செக் மொழி, டேனிய மொழி, டச்சு, எசுத்தோனியம், ஃபின்னியம், பிரெஞ்சு, செருமன், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியம், இசுலேன்சுகம், இத்தாலிய மொழி, சப்பானியம், இலத்வியம், நோர்வீசியம், பொலிஷ், உருசியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், எசுப்பானியம், சுவீடியம், துருக்கியம், பல்கோரியம்
தொடர்கின்னசு உலக சாதனைகள்
பொருண்மைஉலக சாதனைகள்
வகைதகவல்
வெளியீட்டாளர்சிம் பட்டிசன் குழுமம்
வெளியிடப்பட்ட நாள்
1955–நடப்பு
பக்கங்கள்
288 (2011)
287 (2010)
288 (2003-2009)
289 (2008)
ISBN978-1-904994-37-4

கின்னசு உலக சாதனைகள், (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். இந்த புத்தகமே காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது.[3] ஐக்கிய அமெரிக்க பொது நூலகங்களிலிருந்து கூடுதலாக திருடப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.guinnessworldrecords.com/corporate/about_us_5.aspx
  2. http://www.guinnessworldrecords.com/corporate/contact_us.aspx
  3. Watson, Bruce. (August 2005). "World's Unlikeliest Bestseller". Smithsonian, pp. 76–81.
  4. "Book deals for a steal" பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம், 4 May 2008, The Times (South Africa), Retrieved 2009-10-29.

மேலும் படிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னஸ்_உலக_சாதனைகள்&oldid=3527322" இருந்து மீள்விக்கப்பட்டது