மொசாம்பிக் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்]]
[[Image:LocationMozambiqueChannel.png|thumb|மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்]]


'''மொசாம்பிக் கால்வாய்''' ''(Mozambique Channel)'' என்பது கை போலத் தோற்றமளிக்கும் [[இந்தியப்பெருங்கடல்| இந்தியப்பெருங்கடலின்]] சிறுபகுதியாகும். [[மடகாசுகர்]] தீவு மற்றும் [[மொசாம்பிக் குடியரசு| மொசாம்பிக் குடியரசிற்கு]] இடையில் 1000 [[மைல்]]கள் அல்லது 1600 [[கிலோமீட்டர்]] [[நீளம்|நீளமும்]], குறுக்காக 260 மைல்கள் அல்லது 419 கிலோ மீட்டருடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 [[மீட்டர்]] அல்லது 10800 அடிகள் ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் அல்லது 230 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் [[வடக்கு]]ப் பகுதியில் ஒரு வெப்ப [[நீரோட்டம்]] , [[தென்னாப்பிரிக்கா]]வின் [[கிழக்கு]] [[கடற்கரை]]யில் உள்ள [[அகுலாசு]] நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.
'''மொசாம்பிக் கால்வாய்''' ''(Mozambique Channel)'' என்பது கை போலத் தோற்றமளிக்கும் [[இந்தியப்பெருங்கடல்| இந்தியப்பெருங்கடலின்]] சிறுபகுதியாகும். [[மடகாசுகர்|மடகாசுக்கருக்கும்]], [[மொசாம்பிக்]]குக்கும் இடையில் 1000 [[மைல்]]கள் (1600 கிமீ) நீளமும், குறுக்காக 260 மைல்கள் (419 கிமீ) உடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 மீட்டர்கள் (10,800 அடிகள்) ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் (230 கிமீ) தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் [[வடக்கு]]ப் பகுதியில் ஒரு வெப்ப [[நீரோட்டம்]], [[தென்னாப்பிரிக்கா]]வின் கிழக்குக் கடற்கரையில் உள்ள [[அகுலாசு]] நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.


== பரப்புபெல்லை ==
== [[பரப்பு|பரப்பெல்லை]] ==
பன்னாட்டு நீரியல் வரைவு நிறுவனம் (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின்வருமாறு விவரிக்கிறது:<ref>{{cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>

[[வடக்கு]]: [[உரோவுமா ஆறு|உரோவுமா ஆற்று]] முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) கிராண்ட் கொமோர் தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) கேப்டி ஆம்பர் வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.
[[சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம்]] (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின் வருமாறு விவரிக்கிறது:<ref>{{cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>.
[[வடக்கு]]: [[உரோவுமா]] ஆற்று முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) [[கிராண்ட் கொமோர்]] தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) [[கேப்டி ஆம்பர்]] வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.


[[கிழக்கு]]: மடகாசுகரின் மேற்கு கடற்கரை
[[கிழக்கு]]: மடகாசுகரின் மேற்கு கடற்கரை


[[தெற்கு]]: [[கேப் செயிண்ட் மேரி]] நகரில் தொடங்கி மடகாசுகரின் தென்பகுதி வழியாக [[பொண்டொ தொ அவுரா]] (26°53′தெ 32°56′கி). மொசாம்ப்பிக் நாட்டின் தெற்கு பெருநிலப்பகுதி
[[தெற்கு]]: கேப் செயிண்ட் மேரி நகரில் தொடங்கி மடகாசுகரின் தென்பகுதி வழியாக பொண்டொ தொ அவுரா (26°53′தெ 32°56′கி). மொசாம்ப்பிக் நாட்டின் தெற்கு பெருநிலப்பகுதி


[[மேற்கு]]: தென்னாப்பிரிக்காவின் பெருநிலப்பகுதி என்று சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம் வரையறை செய்திருந்தாலும் மொசாம்பிக் கால்வாயின் மிகச்சரியான மேற்கு எல்லையாகக் தென்னாப்பிரிக்கக் கடற்கரை கருதப்படுகிறது.
[[மேற்கு]]: தென்னாப்பிரிக்காவின் பெருநிலப்பகுதி என்று சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம் வரையறை செய்திருந்தாலும் மொசாம்பிக் கால்வாயின் மிகச்சரியான மேற்கு எல்லையாகக் தென்னாப்பிரிக்கக் கடற்கரை கருதப்படுகிறது.
== கால்வாயில் உள்ள தீவுகள் ==
== கால்வாயில் உள்ள தீவுகள் ==
*[[மயோட்டே]]
*[[பேங்கு து கெய்சர்]]
*[[குளோரிசோ தீவுகள்]]
*[[கிராண்ட் கொமோர்]]
*[[மொகெலி]]
*[[அன்யோவன்]]


== பிரான்சு ==
[[மயோட்டே]]
*[[யுவான் டெ நோவா தீவு]]
*[[யுரொப்பா தீவு]]
*[[பசாசுடா இந்தியா]]


== மொசாம்பிக் ==
[[பேங்கு து கெய்சர்]]
*[[பிரைமெயிரா மற்றும் செகுந்தாசு தீவுக்கூட்டம்]]

[[குளோரிசோ தீவுகள்]]

[[கிராண்ட் கொமோர்]]

[[மொகெலி]]

[[அன்யோவன்]]

== [[பிரான்சு]] ==

[[யுவான் டெ நோவா தீவு]]

[[யுரொப்பா தீவு]]

[[பசாசுடா இந்தியா]]

== [[மொசாம்பிக்]] ==

[[பிரைமெயிரா மற்றும் செகுந்தாசு ஆர்சிபெலகோ]]


== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 50: வரிசை 39:
* [http://stonebooks.com/history/mozam.shtml Japanese Submarines at Madagascar and the Mozambique Channel]
* [http://stonebooks.com/history/mozam.shtml Japanese Submarines at Madagascar and the Mozambique Channel]


[[பகுப்பு:மொசாம்பிக்]]

[[பகுப்பு:மொசாம்பிக் கால்வாய்| ]]
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடலின் கால்வாய்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடலின் கால்வாய்கள்]]
[[பகுப்பு:மொசாம்பிக்கின் எல்லைகள்]]
[[பகுப்பு:மடகாஸ்கர்]]
[[Category:மடகாசுகரின் எல்லைகள்]]

09:32, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

மொசாம்பிக் கால்வாயின் இருப்பிடம்

மொசாம்பிக் கால்வாய் (Mozambique Channel) என்பது கை போலத் தோற்றமளிக்கும் இந்தியப்பெருங்கடலின் சிறுபகுதியாகும். மடகாசுக்கருக்கும், மொசாம்பிக்குக்கும் இடையில் 1000 மைல்கள் (1600 கிமீ) நீளமும், குறுக்காக 260 மைல்கள் (419 கிமீ) உடன் விரிந்து செல்கிறது. மொசாம்பிக் கடற்கரையோரத்தில் இதன் அதிகபட்ச ஆழம் 3292 மீட்டர்கள் (10,800 அடிகள்) ஆழத்துடன் சுமார் 143 மைல்கள் (230 கிமீ) தூரம் வரைக்கும் நீண்டிருக்கிறது. இக்கால்வாயின் வடக்குப் பகுதியில் ஒரு வெப்ப நீரோட்டம், தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள அகுலாசு நீரோட்டத்தை நோக்கி பாய்கிறது.

பரப்புபெல்லை

பன்னாட்டு நீரியல் வரைவு நிறுவனம் (IHO) மொசாம்பிக் கால்வாயின் பரப்பெல்லையை பின்வருமாறு விவரிக்கிறது:[1] வடக்கு: உரோவுமா ஆற்று முகத்துவாரத்தில் தொடங்கி (10°28′தெ 40°26′கி) கிராண்ட் கொமோர் தீவின் வடமுனை நோக்கி ஒரு கோடாகவும், கொமோரோ தீவின் வடக்கில் இருந்து மடகாசுகரின் வடமுனையான (11°57′தெ 49°17′கி) கேப்டி ஆம்பர் வரையிலும் மொசாம்பிக் கால்வாயின் வடக்கு எல்லை விரிந்து கிடக்கிறது.

கிழக்கு: மடகாசுகரின் மேற்கு கடற்கரை

தெற்கு: கேப் செயிண்ட் மேரி நகரில் தொடங்கி மடகாசுகரின் தென்பகுதி வழியாக பொண்டொ தொ அவுரா (26°53′தெ 32°56′கி). மொசாம்ப்பிக் நாட்டின் தெற்கு பெருநிலப்பகுதி

மேற்கு: தென்னாப்பிரிக்காவின் பெருநிலப்பகுதி என்று சர்வதேச நீரியல் வரைவு நிறுவனம் வரையறை செய்திருந்தாலும் மொசாம்பிக் கால்வாயின் மிகச்சரியான மேற்கு எல்லையாகக் தென்னாப்பிரிக்கக் கடற்கரை கருதப்படுகிறது.

கால்வாயில் உள்ள தீவுகள்

பிரான்சு

மொசாம்பிக்

வரலாறு

இரண்டாம் உலகப்போரின் மடகாசுகர் போரின் மோதல் மொசாம்பிக் கால்வாய்ப் பகுதியில் நிகழ்ந்தது.

மேற்கோள்கள்

  1. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசாம்பிக்_கால்வாய்&oldid=1895220" இலிருந்து மீள்விக்கப்பட்டது