மேற்கு ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying tl:Timog-kanlurang Asya to tl:Timog-Kanlurang Asya
வரிசை 59: வரிசை 59:
[[sw:Asia ya Magharibi]]
[[sw:Asia ya Magharibi]]
[[th:เอเชียตะวันตกเฉียงใต้]]
[[th:เอเชียตะวันตกเฉียงใต้]]
[[tl:Timog-kanlurang Asya]]
[[tl:Timog-Kanlurang Asya]]
[[tr:Güneybatı Asya]]
[[tr:Güneybatı Asya]]
[[tt:Алгы Азия]]
[[tt:Алгы Азия]]

10:48, 4 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆசிய கண்டத்தின் தென்மேற்குப் பகுதி தென்மேற்கு ஆசியா அல்லது தென்மேற்காசியா என அழைக்கப்படுகிறது. மேற்கு ஆசியா என அழைக்கப்படும் பகுதியும் இதை கிட்டத்தட்ட ஒத்ததாகும். வடக்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளையும் உள்ளடக்கும் மத்திய கிழக்கின் வரைவிலக்கணத்தைப் போலால்லாது தென்மேற்கு ஆசியா புவியியலை மட்டுமே சார்ந்த ஒரு வரைவிலக்கணமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_ஆசியா&oldid=1292183" இலிருந்து மீள்விக்கப்பட்டது