கோரிசோசெரசு
Appearance
கோரிசோசெரசு | |
---|---|
வெள்ளை மார்பு இருவாச்சி கோரிசோசெரசு அல்போக்ரிஸ்டேடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | புசெரோடிபார்மிசு
|
குடும்பம்: | புசோரோடிடே
|
பேரினம்: | கோரிசோசெரசு
|
சிற்றினம் | |
|
கோரிசோசெரசு (Horizocerus) என்பது இருவாச்சி குடும்பத்தில் (புசெரோடிடே) உள்ள பேரினமாகும். இப்பேரினத்தில் உள்ள இருவாச்சிப் பறவைகள் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது.
சிற்றினங்கள்
[தொகு]படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
கோரிசோசெரசு ஹார்ட்லாபி | கருப்பு குள்ள இருவாச்சி | அங்கோலா, கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், எக்குவடோரியல் கினியா, காபோன், கானா, கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன், தெற்கு சூடான், டோகோ. உகாண்டா. | |
கோரிசோசெரசு அல்போக்ரிஸ்டேடசு | வெள்ளை-முகடு இருவாச்சி | மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா. |
மேற்கோள்கள்
[தொகு]- Gordon Lindsay Maclean - Robert's Birds of South Africa, 6th Edition
- கார்டன் லிண்ட்சே மக்லீன் - ராபர்ட்டின் பறவைகள் தென்னாப்பிரிக்கா, 6 வது பதிப்பு