கோரிசோசெரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரிசோசெரசு
வெள்ளை மார்பு இருவாச்சி கோரிசோசெரசு அல்போக்ரிஸ்டேடசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
புசெரோடிபார்மிசு
குடும்பம்:
புசோரோடிடே
பேரினம்:
கோரிசோசெரசு
சிற்றினம்
  • கோரிசோசெரசு ஹார்ட்லாபி
  • கோரிசோசெரசு அல்போக்ரிஸ்டேடசு

கோரிசோசெரசு (Horizocerus) என்பது இருவாச்சி குடும்பத்தில் (புசெரோடிடே) உள்ள பேரினமாகும். இப்பேரினத்தில் உள்ள இருவாச்சிப் பறவைகள் ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது.

சிற்றினங்கள்[தொகு]

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
கோரிசோசெரசு ஹார்ட்லாபி கருப்பு குள்ள இருவாச்சி அங்கோலா, கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், எக்குவடோரியல் கினியா, காபோன், கானா, கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன், தெற்கு சூடான், டோகோ. உகாண்டா.
கோரிசோசெரசு அல்போக்ரிஸ்டேடசு வெள்ளை-முகடு இருவாச்சி மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா.

மேற்கோள்கள்[தொகு]

  • Gordon Lindsay Maclean - Robert's Birds of South Africa, 6th Edition
  • கார்டன் லிண்ட்சே மக்லீன் - ராபர்ட்டின் பறவைகள் தென்னாப்பிரிக்கா, 6 வது பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரிசோசெரசு&oldid=3144627" இலிருந்து மீள்விக்கப்பட்டது