எப்டாடெக்கேன்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எப்டாடெக்கேன்[2]
| |
வேறு பெயர்கள்
என்-எப்டாடெக்கேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
629-78-7 | |
3DMet | B00353 |
Beilstein Reference
|
1738898 |
ChEBI | CHEBI:16148 |
ChemSpider | 11892 |
EC number | 211-108-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01816 |
ம.பா.த | எப்டாடெக்கேன் |
பப்கெம் | 12398 |
வே.ந.வி.ப எண் | MI3550000 |
| |
பண்புகள் | |
C17H36 | |
வாய்ப்பாட்டு எடை | 240.48 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 777 மி.கி மி.லி−3 |
உருகுநிலை | 21.1 முதல் 22.9 °C; 69.9 முதல் 73.1 °F; 294.2 முதல் 296.0 K |
கொதிநிலை | 301.9 °C; 575.3 °F; 575.0 K |
ஆவியமுக்கம் | 100 பாசுக்கல் (115 °செல்சியசில்) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.436 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−481.9–−477.1 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−11.3534–−11.3490 மெகாயூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
652.24 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 534.34 யூல் கெல்வின் −1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H304 | |
P301+310, P331 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 149 °C (300 °F; 422 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எப்டாடெக்கேன் (Heptadecane) என்பது C17H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஆல்கேன் ஓர் ஐதரோ கார்பன் ஆகும். கருத்தியலாகச் சாத்தியமுள்ள 24894 கட்டமைப்பு மாற்றியங்களில் ஒன்றாகவும் அல்லது அவற்றின் கலவையாகவும் கருதப்படுகிறது.
கிளைகளற்ற நேரியலான மாற்றியம் என்-எப்டாடெக்கேன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் வேதிவாய்ப்பாடு CH3(CH2)15CH3 ஆகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் பொதுவாக இச்சேர்மம் எப்டாடெக்கேன் என்று பெயரிடப்படுகிறது.
ஏனென்றால் மற்ற மாற்றியங்கள் சிறிய ஆல்கேன்களின் ஆல்கைல் பதிலீட்டு வடிவங்களாக பெயரிடப்பட்டு நோக்கப்படுகின்றன. கிளைச்சங்கிலி கொண்ட எளிய அடக்கமான மாற்றியமாக டெட்ரா-டெர்ட்-பியூட்டைல்மெத்தேன் கருதப்படுகிறது என்றாலும் இடத்தடங்கல் காரணமாக இதனுடைய இருப்பு சாத்தியமற்றதாக உள்ளது. உண்மையில் இதுவே சாத்தியமில்லாத சிறிய ஆல்கேன் ஆகும்[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Morrison, Robert T.; Boyd, Robert N. (1983). Organic Chemistry (4th ed.). Newton, MA: Allyn and Bacon, Inc. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-05838-8.
- ↑ "heptadecane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 4 March 2012.
- ↑ K. M. de Silva and J. M. Goodman (2005). "What Is the Smallest Saturated Acyclic Alkane that Cannot Be Made?". J. Chem. Inf. Model. 45: 81–87. doi:10.1021/ci0497657. பப்மெட்:15667132.
புற இணைப்புகள்
[தொகு]- List of plant species containing heptadecane, Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases