இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
Appearance
இது ஒரு இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும்.
தேசியப் பல்கலைக்கழகங்கள்
[தொகு]இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்களும் 3 வளாகங்களும்.[1]
- பேராதனைப் பல்கலைக்கழகம் (மத்திய மாகாணம்)
- கொழும்புப் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- உறுகுணை பல்கலைக்கழகம் (தென் மாகாணம்)
- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- களனி பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- மொறட்டுவைப் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (வட மாகாணம்)
- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (கிழக்கு மாகாணம்)
- தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (கிழக்கு மாகாணம்)
- ரஜரட்டை பல்கலைக்கழகம் (வட மத்திய மாகாணம்)
- இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் (சப்பிரகமுவா மாகாணம்)
- இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் (வட மேல் மாகாணம்)
- ஊவா வெல்லச பல்கலைக்கழகம் (ஊவா மாகாணம்)
- கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் (மேல் மாகாணம்)
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (மேல் மாகாணம் + தொலைகல்வி)
- வவுனியாப் பல்கலைக்கழகம் (வட மாகாணம்)
பல்கலைக்கழகங்களின் தற்போதைய தரவரிசை
[தொகு]வெப்போமெட்ரிக்ஸ் தரவரிசை 2016
[தொகு]University | 2016 (July edition)[2] | 2015 (July edition)[3] | 2014 (July edition)[4] | 2013 (July edition)[5] | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Country university rank |
Change in rank from previous year | World rank |
Change from previous year |
Country university rank |
Change in rank from previous year | World rank |
Change from previous year |
Country university rank |
Change in rank from previous year | World rank |
Change from previous year |
Country university rank |
Change in rank from previous year | World rank |
Change from previous year | |
கொழும்புப் பல்கலைக்கழகம் | 1 | 1946 | 93 | 1 | 2039 | 107 | 1 | 1 | 2146 | 109 | 2 | ▼ 1 | 2255 | ▼ 573 | ||
பேராதனைப் பல்கலைக்கழகம் | 2 | 2158 | 72 | 2 | 2230 | 249 | 2 | 2 | 2479 | 494 | 4 | ▼ 1 | 2973 | ▼506 | ||
மொறட்டுவைப் பல்கலைக்கழகம் | 3 | 2415 | ▼ 8 | 3 | 2407 | 90 | 3 | ▼ 2 | 2497 | ▼ 347 | 1 | 1 | 2150 | 139 | ||
களனி பல்கலைக்கழகம் | 4 | 2559 | 570 | 4 | 1 | 3129 | 65 | 5 | 3194 | 1314 | 5 | 4508 | ▼ 1214 | |||
உறுகுணை பல்கலைக்கழகம் | 5 | 1 | 2634 | 1891 | 6 | 4525 | ▼ 1042 | 6 | ▼ 3 | 3483 | ▼ 1130 | 3 | 3 | 2353 | 941 | |
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | 6 | ▼ 1 | 3045 | ▼ 569 | 5 | ▼ 1 | 2476 | 615 | 4 | 2 | 3091 | 2878 | 6 | ▼ 2 | 5969 | ▼ 3210 |
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் | 7 | 2 | 4004 | 2557 | 9 | ▼ 1 | 6561 | 664 | 8 | ▼ 1 | 7225 | 938 | 7 | 8163 | ▼ 2499 | |
கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் | 8 | 6 | 4121 | 9944 | 14 | 1 | 14065 | 1626 | 15 | 15691 | 812 | 15 | 16503 | 1063 | ||
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் | 9 | ▼ 1 | 4479 | 1091 | 8 | ▼ 1 | 5570 | 419 | 7 | 1 | 5989 | 2719 | 8 | 8708 | ▼ 2824 | |
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் | 10 | ▼ 3 | 5409 | ▼ 358 | 7 | 6 | 5051 | 6742 | 13 | ▼ 1 | 11793 | 1489 | 12 | 13282 | ▼ 927 | |
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் | = 11 | 1 | 6015 | 4987 | 12 | ▼ 1 | 11002 | ▼ 203 | 11 | ▼ 2 | 10799 | ▼ 261 | 9 | 1 | 10538 | ▼ 670 |
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | = 11 | 2 | 6015 | 5250 | 13 | ▼ 1 | 11265 | ▼ 111 | 12 | ▼ 2 | 11154 | 970 | 10 | 1 | 12124 | 198 |
ரஜரட்டை பல்கலைக்கழகம் | 13 | ▼ 3 | 6137 | 3570 | 10 | 9707 | ▼ 712 | 10 | 1 | 8995 | 3299 | 11 | ▼ 2 | 12294 | ▼ 6066 | |
தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | 14 | ▼ 3 | 7968 | 2061 | 11 | ▼ 2 | 10029 | ▼ 1705 | 9 | 4 | 8324 | 5217 | 13 | 2 | 13541 | 2464 |
ஊவா வெல்லச பல்கலைக்கழகம் | 15 | 11664 | 4050 | 15 | ▼ 1 | 15714 | ▼ 989 | 14 | 14725 | ▼ 359 | 14 | ▼ 1 | 14366 | ▼ 1800 |
உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-08. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ "Sri Lanka". webometrics. Open Publishing. 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2016.
- ↑ webometrics.info website. World Ranking of Top Sri Lankan Universities – 2015 July Retrieved 29 October 2016
- ↑ webometrics.info website. World ranking Top Sri Lankan Universities 2014 July Retrieved 29 October 2016
- ↑ webometrics.info website. Top Best Universities in Sri Lanka according to webometrics World Ranking 2013 July Retrieved 29 October 2016