உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜரட்டை பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜரட்டை பல்கலைக்கழகம்
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1996
அமைவிடம்
மிகிந்தலை
,
இணையதளம்http://www.rjt.ac.lk

ரஜரட்டை பல்கலைக்கழகம் (Rajarata University of Sri Lanka) இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1996 சனவரி 31 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப் பெற்றுள்ளன.

  • பிரயோக விஞ்ஞானம்
  • முகாமைத்துவ கற்கை பீடம்
  • சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான பீடம்
  • விவசாய பீடம்
  • மருத்துவமும் அதன் துறைசார்ந்த விஞ்ஞான பீடம்

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜரட்டை_பல்கலைக்கழகம்&oldid=2022212" இலிருந்து மீள்விக்கப்பட்டது