கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகம் (University of the Visual & Performing Arts) இலங்கையின் கொழும்பு நகரில் அமையப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் 2005 சூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கட்புலன் மற்றும் அளிக்கும் ஆற்றுக்கலை துறைக்கான பல்கலைக்கழகம் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இயங்கிவருகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]