களனி பல்கலைக்கழகம்
Appearance
කැළණිය විශ්වවිද්යාලය களனி பல்கலைக்கழகம் | |
குறிக்கோளுரை | சிங்களம்: පඤ්ඤාය පරිසුජ්ඣති (Pannaya Parisujjhati) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Self-purification is by insight |
வகை | பொது |
உருவாக்கம் | 1959 (as Vidyalankara University) |
வேந்தர் | வண. Welamitiyawe Dharmakirthi Sri Kusala Dhamma Thero |
துணை வேந்தர் | Prof. Sunanda Madduma Bandara |
நிருவாகப் பணியாளர் | 771 academic, 637 non-academic |
அமைவிடம் | , |
வளாகம் | புறநகர் |
நிறங்கள் | |
இணையதளம் | www |
களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.[1][2][3]
சரித்திரம்
[தொகு]1875-ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 1940, 1950-களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959-இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972-இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.
இணைக்கப்பட்ட கல்விஅமைப்புகள்
[தொகு]- பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
- தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
- கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி
பீடங்கள்
[தொகு]விஞ்ஞான பீடம்
[தொகு]விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீடம்
[தொகு]இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.
சமூக விஞ்ஞானப் பீடம்
[தொகு]சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.
வெளியிணைப்புகள்
[தொகு]- களனிப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளம்
- களனிப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் பிரிவு
- களனிப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் பரணிடப்பட்டது 2007-05-26 at the வந்தவழி இயந்திரம்
- 1995-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்கலைக் கலகத்தில் கற்க அனுமதி பெற்றவர்களும் பட்டம் பெற்று வெளியேறியவர்களும் பரணிடப்பட்டது 2006-08-10 at the வந்தவழி இயந்திரம்
- இலங்கைப் பல்கலைக்கழக ஆணைக்குழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ven. Kollupitiye Mahinda Sangharakkhitha Thero appointed new Chancellor of Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ "New Vice Chancellor appointed to Kelaniya University". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
- ↑ "The Faculty of Medicine of the University of Kelaniya". University of Kelaniya. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.