ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் நிருவாகத் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்தனபுரத்திற்கு அருகில் நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

1873 இல் கிக்கடுவை சிறீ சுமங்கள தேரர் வித்தியோதய என்ற பிரிவெனாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1958 இல் இலங்கை வித்தியோதயா பல்கலைக்கழகம் என பெயர்மாற்றஞ் செய்யப்பட்டது. 1978 இல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் என்ற தற்போதைய பெயர் இடப்பட்டது.

பீடங்கள்[தொகு]

  • கலைப்பீடம்
  • நிர்வாகப் பீடம்
  • மருத்துவப் பீடம்

வெளியிணைப்புக்கள்[தொகு]