இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wayamba University of Sri Lanka
ශ්‍රී ලංකා වයඹ විශ්වවිද්‍යාලය
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
வகை பல்கலைக்கழகம்
உருவாக்கம் 1999
வேந்தர் பேராசிரியர் சி. எல். வி. ஜயதிலக்க
துணை வேந்தர் பேராசிரியர் ஏ.என்.எஃப். பெரேரா
அமைவிடம் குளியாபிட்டிய, இலங்கை
Colours          
இணையத்தளம் Official website http://www.wyb.ac.lk
வயம்ப பல்கலைக்கழகம்
வயம்ப பல்கலைக்கழகம்
வயம்ப பல்கலைக்கழகம்
வயம்ப பல்கலைக்கழகம்

இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் Wayamba University of Sri Lanka இது இலங்கை, குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய எனுமிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் சனவரி 1999ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப்பெற்றுள்ளன.

  • விவசாய பெருந்தோட்ட முகாமைத்துவம்
  • பிரயோக விஞ்ஞானம்
  • வியாபார நிதியியல் பீடம்
  • கால் நடை, மீன்பிடித்துறை, ஊட்டச்சத்து பீடம்

வெளியிணைப்புக்கள்[தொகு]