2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்
Appearance
| ||||||||||||||||
சார்க்கண்டு சட்டப்பேரவையில் 81 இடங்கள் அதிகபட்சமாக 41 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதிகள் | ||||||||||||||||
|
2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் என்பது (2024 Jharkhand Legislative Assembly election) ஜார்க்கண்ட் சட்டப்பேரவை 81 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024ஆம் ஆண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள் ஆகும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் உள்ளார்.
தேர்தல் பட்டியல்
[தொகு]வாக்குப்பதிவு | கட்டங்கள் | |
---|---|---|
I | II | |
வேட்புமனு தாக்கல் |
18 அக்டோபர் 2024 | 22 அக்டோபர் 2024 |
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் | 25 அக்டோபர் 2024 | 29 அக்டோபர் 2024 |
வேட்புமனு ஆராய்தல் |
28 அக்டோபர் 2024 | 30 அக்டோபர் 2024 |
வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாள் | 30 அக்டோபர் 2024 | 1 நவம்பர் 2024 |
வாக்குப்பதிவு |
13 நவம்பர் 2024[1] | 20 நவம்பர் 2024 |
வாக்கு எண்ணிக்கை | 23 நவம்பர் 2024 | |
வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகள் |
43 | 38 |
கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]மகாகத்பந்தன் (ஜார்க்கண்ட்)
[தொகு]கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதிகள் | |
---|---|---|---|---|---|---|
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | ஹேமந்த் சோரன் | 42 | ||||
இந்திய தேசிய காங்கிரசு | இராமேஷ்வர் ஓரான் | 31 | ||||
இராச்டிரிய ஜனதா தளம் | அபய் குமார் சிங் | 07 | ||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை | ஜனார்தன பிரசாத் | 04 |
கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் | |
---|---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பாபுலால் மராண்டி | 68 | ||||
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | சுதேசு மக்தோ | 10 | ||||
ஐக்கிய ஜனதா தளம் | கிரு மகதோ[2] | 02 | ||||
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | பீரேந்திர பிரசாத் பிரதான் | 01 |
பிற
[தொகு]கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | போட்டியிட்ட இடங்கள் | |
---|---|---|---|---|---|---|
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | மகேந்திர பதக்[3] | 15 | ||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிரகாசு விபல்வ்[4] | 09 | ||||
பகுஜன் சமாஜ் கட்சி | TBA | TBD | ||||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | TBA | TBD |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி/கூட்டணி | மொத்த வாக்குகள் | இடங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ± | போட்டியிட்டத் தொகுதிகள் | வெற்றி | +/− | ||||
எம்.ஜி.பி | ஜா.மு.மோ | 41,83,281 | 23.44 | 4.72 | 43 | 34 | 4 | ||
இ.தே.கா | 27,76,805 | 15.56 | 1.68 | 30 | 16 | ||||
இரா.ஜ.த | 6,13,880 | 3.45 | 0.70 | 7 | 4 | 3 | |||
இ.பொ.க (மா.லெ) | 3,37,062 | 1.89 | 0.74 | 4 | 2 | 1 | |||
மொத்தம் | 79,11,028 | 44.34 | 7.84 | 81 | 56 | 8 | |||
தே.ச.கூ | பா.ஜ.க | 59,21,474 | 33.18 | ▼ 0.19 | 68 | 21 | ▼ 4 | ||
அ.சா.ம.ச | 6,32,186 | 3.54 | ▼ 4.56 | 10 | 1 | ▼ 1 | |||
ஐ.ஜ.த | 1,45,040 | 0.81 | 2 | 1 | 1 | ||||
லோ.ஜ.க (இரா.வி) | 1,09,019 | 0.61 | New | 1 | 1 | 1 | |||
மொத்தம் | 6,807,719 | 38.14 | 81 | 24 | ▼ 3 | ||||
சா.லோ.க.மோ | புதிய | 1 | 1 | ||||||
மற்றவை | 0 | ▼ 4 | |||||||
Independents | 0 | ▼ 2 | |||||||
NOTA | |||||||||
மொத்தம் | 100% | - | 81 | - |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maharashtra, Jharkhand election 2024 dates Highlights: Maharashtra to go to polls on November 20, Jharkhand in two phases" (in en-IN). The Hindu. 15 October 2024. https://www.thehindu.com/news/national/maharashtra-jharkhand-assembly-polls-dates-election-commission-updates-october-15-2024/article68755925.ece.
- ↑ "JD(U) to campaign for NDA candidates in Jharkhand". The Times of India. 2024-04-30. https://timesofindia.indiatimes.com/city/ranchi/jdu-to-campaign-for-nda-candidates-in-jharkhand/articleshow/109706156.cms.
- ↑ "Jharkhand: Congress, CPI Hold Protests For 'No Invite' To President At New Parliament Building Inauguration". Outlook India (in ஆங்கிலம்). 2023-05-29. பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
- ↑ "Brinda: Govt yet to address displacement in Santhal Pargana". The Times of India. 2024-07-25. https://timesofindia.indiatimes.com/city/ranchi/cpm-member-brinda-karat-expresses-concern-over-displacement-in-santhal-pargana/articleshow/112000450.cms.