2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சார்க்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு உட்பட்ட 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிப்பு நவம்பர் 01, 2019 அன்று அறிவிக்கப்பட்டது, வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவு டிசம்பர் 23 , 2019 அன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் பட்டியல்[தொகு]

தேர்தல் அறிவிப்பு நவம்பர் 01, 2019 அன்று அறிவிக்கப்பட்டது, வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவு டிசம்பர் 23 , 2019 அன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Poll Event[1] முதலாம் கட்டம் இரண்டாவது கட்டம் மூன்றாவது கட்டம் நான்காவது கட்டம் ஐந்தாவது கட்டம்
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் 6 நவம்பர்2019 11 நவம்பர்2019 16 நவம்பர்2019 22 நவம்பர்2019 26 நவம்பர்2019
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் 13 நவம்பர்2019 18 நவம்பர்2019 25 நவம்பர்2019 29 நவம்பர்2019 3 டிசம்பர் 2019
வேட்புமனு ஆராயப்படும் நாள் 14 நவம்பர்2019 19 நவம்பர்2019 26 நவம்பர்2019 30 நவம்பர்2019 4 டிசம்பர் 2019
வேட்புமனுவை விலக்கிக் கொள்ள இறுதி நாள் 16 நவம்பர்2019 21 நவம்பர்2019 28 நவம்பர்2019 2 டிசம்பர் 2019 6 டிசம்பர் 2019
வாக்குப்பதிவு நாள் 30 நவம்பர்2019 7 டிசம்பர் 2019 12 டிசம்பர் 2019 16 டிசம்பர் 2019 20 டிசம்பர் 2019
வாக்கு எண்ணப்படும் நாள் 23 டிசம்பர் 2019

தேர்தல் முடிவுகள்[தொகு]

Result of the 2019 Jharkhand Legislative Assembly election by district
கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதி(கள்) வென்ற இடங்கள் Green Arrow Up Darker.svg/Red Arrow Down.svg இடங்கள் வாக்கு விழுக்காடு வாக்குகள்
ஐ.மு.கூ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 30 Green Arrow Up Darker.svg 11 18.72% 2,817,442
இந்திய தேசிய காங்கிரசு 31 16 Green Arrow Up Darker.svg 10 13.88% 2,088,863
இராச்டிரிய ஜனதா தளம் 7 1 Green Arrow Up Darker.svg 1 2.75% 413,167
தேசியவாத காங்கிரசு கட்சி 1 Green Arrow Up Darker.svg 1 0.42% 63,320
தே.ஜ.கூ பாரதிய ஜனதா கட்சி 79 25 Red Arrow Down.svg 12 33.37% 5,022,374
சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) 81 3 Red Arrow Down.svg 5 5.45% 820,757
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் 52 2 Red Arrow Down.svg 3 8.10% 1,219,535
மற்றவர்கள் 3 Red Arrow Down.svg 2 17.30% 2,603,450
மொத்தம் 81 100.00% 15,048,908
  1. "Schedule for General Election to the Legislative Assembly of Jharkhand, 2019" (11 நவம்பர்2019).