ஹசன் ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹசன் ராசா
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹசன் ராசா
பிறப்பு 11 மார்ச்சு 1982 (1982-03-11) (அகவை 37)
கராச்சி, பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 140) அக்டோபர் 24, 1996: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு டிசம்பர் 3, 2005: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 110) அக்டோபர் 20, 1996: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 22, 1999:  எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 7 16 156 145
ஓட்டங்கள் 235 242 10206 3726
துடுப்பாட்ட சராசரி 26.11 18.61 50.52 37.26
100கள்/50கள் 0/2 0/1 32/39 7/19
அதிக ஓட்டங்கள் 68 77 256 115*
பந்து வீச்சுகள் 6 0 1505 1000
இலக்குகள் 0 16 26
பந்துவீச்சு சராசரி 59.37 35.42
சுற்றில் 5 இலக்குகள் 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/11 3/17
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 1/– 123/– 58/2

டிசம்பர் 24, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஹசன் ராசா (Hasan Raza, உருது: حسن رضا, பிறப்பு: மார்ச்சு 11 1982), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 2005 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் கராச்சியைச் சேர்ந்தவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசன்_ராசா&oldid=2714493" இருந்து மீள்விக்கப்பட்டது