வோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்
நாள்12 May 2017– தற்போது
அமைவிடம்உலகளவில்
பிற பெயர்கள்WannaCrypt, WanaCrypt0r. WCRY
வகைஇணையத் தாக்குதல்
கருப்பொருள்மறையாக்கப்பட்ட பணயத் தீநிரல் கோப்புகள் $300 – $1200 கேட்கிறது
காரணம்
விளைவு200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 230,000 க்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டன[1][2]

வோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல் (WannaCry ransomware attack) என்பது ஓர் இணையத் தாக்குதல் ஆகும். வோன்னாகிரை (அல்லது WannaCrypt,[3] WanaCrypt0r 2.0,[4][5][6]) இந்த பணயத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, இதன் பாதிப்பிலிருந்து விடுபட 28மொழிகளில் இந்த மென்பொருள் நுண்நாணயமான பிட்காயினில் கட்டணம் செலுத்த அறிவுறுத்துகிறது.[7] முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த தாக்குதல் உள்ளது என யுரோபோல் விவரித்துள்ளது.[8]

இதனால் ஸ்பெயினிலுள்ள டெலிபோனிகா நிறுவனம் உட்பட வேறு சில பெரிய நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன,[9] மேலும் பிரித்தானியாவிலுள்ள தேசிய மருத்தவச் சேவை (NHS),[10] ஃபெடெக்சு, ட்யுட்சு பான், மற்றும் லாடாம் விமான நிறுவனம் போன்றவைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன.[11][12][13][14] இந்த வைரசினால் குறைந்தபட்சம் 99 நாடுகளில் உள்ள மற்ற இலக்குகள் அதே நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.[15][16] இந்தியாவில் ஆந்திர மாநில காவல்துறை கணினிகள் தாக்கப்பட்டிருக்கின்றன.[17]

முந்தைய பிணையத் தீநிரல்கள் அணைத்தும் ஃபிஷிங் எனப்படும் மோசடி மின்னஞ்சல்களின் மூலம் பரவியது, இதுவும் அதுபோன்றதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது,[18] எனினும், எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

தாக்குதல்[தொகு]

ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நாடுகள் [19]

பாதிப்புக்குள்ளான நிறுவனங்கள் ஆங்கில அகர வரிசைப்படி[தொகு]

குறிப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Ransomware attack still looms in Australia as Government warns WannaCry threat not over". Australian Broadcasting Corporation.
 2. Cameron, Dell. "Today's Massive Ransomware Attack Was Mostly Preventable; Here's How To Avoid It". Gizmodo.
 3. MSRC Team. "Customer Guidance for WannaCrypt attacks". மைக்ரோசாப்ட். பார்த்த நாள் 13 May 2017.
 4. Jakub Kroustek (12 May 2017). "Avast reports on WanaCrypt0r 2.0 ransomware that infected NHS and Telefonica.". Avast Software, Inc.
 5. Fox-Brewster, Thomas. "An NSA Cyber Weapon Might Be Behind A Massive Global Ransomware Outbreak". ஃபோர்ப்ஸ். https://www.forbes.com/sites/thomasbrewster/2017/05/12/nsa-exploit-used-by-wannacry-ransomware-in-global-explosion/. 
 6. Woollaston, Victoria. "Wanna Decryptor: what is the 'atom bomb of ransomware' behind the NHS attack?" (in en-GB). WIRED UK. http://www.wired.co.uk/article/wanna-decryptor-ransomware. பார்த்த நாள்: 13 May 2017. 
 7. "WannaCry Infecting More Than 230,000 Computers in 99 Countries" (12 May 2017).
 8. "Cyber-attack: Europol says it was unprecedented in scale" (in en-GB). BBC News. 13 May 2017. http://www.bbc.com/news/world-europe-39907965. 
 9. 15:58, 12 May 2017 at. "WanaCrypt ransomware snatches NSA exploit, fscks over Telefónica, other orgs in Spain". பார்த்த நாள் 12 May 2017.
 10. 10.0 10.1 Marsh, Sarah (12 May 2017). "The NHS trusts hit by malware – full list". தி கார்டியன். பார்த்த நாள் 12 May 2017.
 11. S.A.P., El Mercurio (12 May 2017). "Hackeo mundial a empresas: Confirman 150 detecciones de virus en Chile y Gobierno monitorea efectos" (in es-LA). Emol. http://www.emol.com/noticias/Tecnologia/2017/05/12/858129/Ministerio-del-Interior-confirma-monitoreo-de-masivo-ataque-cibernetico-y-estudia-efectos-en-el-pais.html. பார்த்த நாள்: 14 May 2017. 
 12. 12.0 12.1 "NHS cyber-attack: GPs and hospitals hit by ransomware" (in en-GB). BBC News. 12 May 2017. http://www.bbc.co.uk/news/health-39899646. பார்த்த நாள்: 12 May 2017. 
 13. Hern, Alex; Gibbs, Samuel (12 May 2017). "What is 'WanaCrypt0r 2.0' ransomware and why is it attacking the NHS?". தி கார்டியன் (London). பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/technology/2017/may/12/nhs-ransomware-cyber-attack-what-is-wanacrypt0r-20. பார்த்த நாள்: 12 May 2017. 
 14. "Statement on reported NHS cyber attack" (en-GB). பார்த்த நாள் 12 May 2017.
 15. Cox, Joseph (12 May 2017). "A Massive Ransomware 'Explosion' Is Hitting Targets All Over the World" (en-us). பார்த்த நாள் 12 May 2017.
 16. 16.0 16.1 Larson, Selena (12 May 2017). "Massive ransomware attack hits 99 countries". CNN. http://money.cnn.com/2017/05/12/technology/ransomware-attack-nsa-microsoft/. பார்த்த நாள்: 12 May 2017. 
 17. 17.0 17.1 "Andhra police computers hit by cyberattack" (en) (13 May 2017).
 18. Gayle, Damien; Topping, Alexandra; Sample, Ian; Marsh, Sarah; Dodd, Vikram (13 May 2017). "NHS seeks to recover from global cyber-attack as security concerns resurface". The Guardian. https://www.theguardian.com/society/2017/may/12/hospitals-across-england-hit-by-large-scale-cyber-attack. பார்த்த நாள்: 14 May 2017. "One NHS worker, who asked to remain anonymous, said the attack began at about 12.30 pm and appeared to have been the result of phishing. 'The computers were affected after someone opened an email attachment.'" 
 19. "Cyber-attack: Europol says it was unprecedented in scale". பிபிசி (13 May 2017).
 20. "Atacul cibernetic global a afectat și Uzina Dacia de la Mioveni. Renault a anunțat că a oprit producția și în Franța" (ro). Pro TV (13 May 2017).
 21. "Hackers demand $54K in Cambrian College ransomware attack". CBC.ca. http://www.cbc.ca/news/canada/sudbury/cambrian-college-ransomware-hack-1.4093634. பார்த்த நாள்: 16 May 2017. 
 22. "Weltweite Cyberattacke trifft Computer der Deutschen Bahn" (de) (13 May 2017).
 23. "日立製作所 サイバー攻撃で社内システム一部に障害" (in ja). 15 May 2017. http://www3.nhk.or.jp/news/html/20170515/k10010981821000.html?utm_int=detail_contents_news-related-auto_002. பார்த்த நாள்: 15 May 2017. 
 24. "LATAM Airlines también está alerta por ataque informático". Fayerwayer.
 25. "Researcher 'accidentally' stops spread of unprecedented global cyberattack". ABC News.
 26. "UPDATE. Atac cibernetic la MAE. Cine sunt hackerii de elită care au falsificat o adresă NATO" (ro). Libertatea (12 May 2017).
 27. "Cyber-attack that crippled NHS systems hits Nissan car factory in Sunderland and Renault in France" (in en). 13 May 2017. http://www.independent.co.uk/news/uk/home-news/nissan-sunderland-cyber-attack-ransomware-nhs-malware-wannacry-car-factory-a7733936.html. 
 28. "வாகனபார்க்கிங்நிறுவனம்" (nl) (13 May 2017).
 29. "France's Renault hit in worldwide 'ransomware' cyber attack" (es). France 24 (13 May 2017).
 30. "Компьютеры РЖД подверглись хакерской атаке и заражены вирусом". Radio Free Europe/Radio Liberty.
 31. 31.0 31.1 "Global cyber attack: A look at some prominent victims" (es). elperiodico.com (13 May 2017).
 32. Amjad Shacker [AmjadShacker] (14 May 2017). "⁥⁥".
 33. 33.0 33.1 33.2 "கேரளாவில் வான்னாகிரை தாக்குதல், Bengal: 10 Facts". New Delhi Television Limited (NDTV). http://www.ndtv.com/india-news/ransomware-wannacry-surfaces-in-kerala-bengal-10-facts-1693806. பார்த்த நாள்: 15 May 2017. 
 34. Sanjana Nambiar (16 May 2017). "Hit by WannaCry ransomware, civic body in Mumbai suburb to take 3 more days to fix computers" (in en). Hindustn Times. http://www.hindustantimes.com/mumbai-news/hit-by-wannacry-ransomware-civic-body-in-mumbai-suburb-to-take-3-more-days-to-fix-computers/story-eSIMZQ2NFT217erJAFkS0J.html. பார்த்த நாள்: 17 May 2017. 
 35. "Un ataque informático masivo con 'ransomware' afecta a medio mundo" (es). elperiodico.com (12 May 2017).

வெளி இணைப்புகள்[தொகு]