ஹிட்டாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிட்டாச்சி லிமிடெட்.
株式会社日立製作所
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஜப்பான் (1910 (1910))
நிறுவனர்(கள்)நாமிஹேய் ஒடைரா
தலைமையகம்நிசே மருனூச்சி கட்டிடம், 6-6, மருனூச்சி 1-கோமே, சியோடா, டோக்யோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்ஹிரோஆக்கி நக்கானிஷி
(தலைவர்)
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்தொழில் எந்திரங்கள்
ஆற்றல் ஆலைகள்
தகவல்தொடர்பு முறைகள்
இலந்திரனியல் கருவிகள்
Materials
நிதிச் சேவைகள்
வருமானம் ¥9,315,807 மில்லியன் (US$ 112,239 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
இயக்க வருமானம் ¥444,508 மில்லியன் (US$ 5,356 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
நிகர வருமானம் ¥238,869 மில்லியன் (US$ 2,878 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
மொத்தச் சொத்துகள் ¥9,185,629 மில்லியன்(US$ 110,670 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
மொத்த பங்குத்தொகை ¥2,441,389 மில்லியன்(US$ 29,414 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
பணியாளர்359,746 (2010)[1]
இணையத்தளம்[1]

ஹிட்டாச்சி (Hitachi, 株式会社日立製作所) ஜப்பானில் உள்ள டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உயர் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனம். உலக அளவில் வருவாய் ஈட்டுவதில், ஹிட்டாச்சி மூன்றாவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது (2009ம் ஆண்டு தரவுகள்).

முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள்[தொகு]

தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள்[தொகு]

சப்பானின் டோயோகவாவில் உள்ள ஆலை.
 • கணினி ஒருங்கிணைப்பு
 • புறத்திறனீட்ட சேவைகள்
 • மென்பொருள்
 • சேவையகங்கள்
 • முதன்மை சட்டக கணினிகள்
 • தொலைத்தொடர்பு சாதனங்கள்

மின் அமைப்புகள்[தொகு]

 • அணுசக்தி, அனல் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி
 • காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள்

சமூக உள்கட்டமைப்பு & கைத்தொழில் அமைப்புகள்[தொகு]

 • தொழிற்சாலை எந்திரங்கள்
 • உயர்த்திகள்
 • ரயில்வே வாகனங்கள் மற்றும் அமைப்புகள்

இலந்திரனியல் கருவிகள்[தொகு]

 • குறைக்கடத்தி உற்பத்தி கருவிகள்
 • சோதனை மற்றும் அளவீட்டு கருவிகள்
 • மின் கருவிகள்

கட்டுமான எந்திரங்கள்[தொகு]

 • சுரங்க டம்ப் லாரிகள்
 • சக்கர ஏற்றிகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hitachi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிட்டாச்சி&oldid=3707077" இலிருந்து மீள்விக்கப்பட்டது