வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலைக்காரன்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
Based onமுத்து
நடிப்பு
  • சபரி
  • கோமதி பிரியா
  • சத்யா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
தொகுப்பாளர்கள்
கேமரா அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 திசம்பர் 2020 (2020-12-07) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (14:00)

வேலைக்காரன் என்பது விஜய் தொலைக்காட்சியில் 7 திசம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் சபரி , கோமதி பிரியா மற்றும் சத்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் வாசு விக்ரம், சோனா நாயுடு, நிகரிகா ரஞ்சித், கே. நட்ராஜ் போன்ற பலர் நடிக்கிறார்கள்.[3] இந்த தொடர் 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து என்ற திரைப்படத்தை தழுவி தொடராக எடுக்கப்படுகின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • சபரி - வேலன்
    • விசாலட்சி வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன். முதலாளி அம்மா மீது அன்பும் பாசமும் கொண்டவன் மற்றும் ஜமீன் குடும்பத்தின் உண்மையான வாரிசு.
  • கோமதி பிரியா - வள்ளி
    • ஜமீன் குடும்பத்தில் வேலை செய்யும் பெண்.
  • சத்யா[4] - ராகவ்
    • விசாலட்சியின் மகன், தற்போதைய ஜமீன் வாரிசு, சொல் பேச்சை கேட்பவன்.

துணைக் கதாபாத்திரம்[தொகு]

  • சோனா நாயுடு - விசாலட்சி
    • ஜமீன் அம்மா, ராகவனின் தாய்.
  • வாசு விக்ரம் - சிங்கபெருமாள்
    • விசாலட்ச்சியின் சகோதரன்.
  • நிகரிகா ரஞ்சித் - நந்திதா
  • கே. நட்ராஜ்

மேற்கோள்கள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 2 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி வேலைக்காரன் அடுத்த நிகழ்ச்சி
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
(27 ஜூலை 2020 – 5 திசம்பர் 2020)
-