வெள்ளத்தூவல்
Appearance
வெள்ளத்தூவல் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°97′88″N 77°02′48″E / 10.64111°N 77.04667°E Coordinates: latitude minutes >= 60 Coordinates: latitude seconds >= 60 {{#coordinates:}}: invalid latitude | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,509 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வெள்ளத்தூவல் (Vellathuval) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வெள்ளத்தூவலில் 7217 ஆண்களும் 7292 பெண்களும் உட்பட 14,509 பேர் வசித்தனர்.[2] 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை 14845ஆக இருந்தது.[1]
பள்ளி
[தொகு]- வெள்ளத்தூவல் உயர்நிலைப்பள்ளி
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- வெள்ளத்தூவல் அருள்மிகு அன்னபூர்ணா தேவி கோவில்
- வெள்ளத்தூவல் நகர ஜும்மா மசூதி
- புனித ஜார்ஜ் போரன் தேவாலயம்
- புனித ஜூட் சேப்பல்
- புனித அல்போன்சா தேவாலயம்
- சரோன் தேவாலயம் (பெந்தேகோஸ்தே தேவாலயம்)
- இந்திய பெந்தேகோஸ்தே தேவாலயம்
- பெத்தேல் மார்தோமா தேவாலயம்
- நூருல் ஹுதா ஜும்மா மசூதி செல்லியாம்பரா
- சிறிகிருஷ்ண சுவாமி கோவில்
- அய்யப்பன் கோவில் வெள்ளத்தூவல்
அலுவலகங்கள்
[தொகு]- செங்குளம் நீர்மின் திட்டம்
- பன்னியாறு நீர்மின் திட்டம்
- வெள்ளத்தூவல் அஞ்சல் அலுவலகம்
- கூட்டுறவு வங்கி
- எஸ்பிஐ வெள்ளத்தூவல்
- வெள்ளத்தூவல் காவல் நிலையம்
- வெள்ளத்தூவல் ஊராட்சி மன்ற அலுவலகம்
- கிரிசி பவன் வெள்ளத்தூவல்
- அரசு மருத்துவமனை வெள்ளத்தூவல்
- வெள்ளத்தூவல் சிறு நீர்மின் திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ https://village.kerala.gov.in/Office_websites/about_village.php?nm=444Vellathoovalvillageoffice