வெண் தலை காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் தலை காட்டுச்சில்லை
ஆண், வெண் தலை காட்டுச்சில்லை (♂) இனப்பெருக்கச் சிறகுகளுடன், நள்னி, நைனிதாலில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. இசுடீவர்டி
இருசொற் பெயரீடு
எம்பெரிசா இசுடீவர்டி
(பிளைத், 1854)

வெண் தலை காட்டுச்சில்லை (White-capped bunting) அல்லது கசுக்கொட்டை மார்பு காட்டுச்சில்லை (எம்பெரிசா இசுடீவர்டி) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது ஆப்கானித்தான், இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், நேபாளம், பாக்கித்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உசுபெகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் ஊசியிலைக் காடுகள், ஊசியிலைப் புதர் நிலம் மற்றும் மிதமான புல்வெளி ஆகும்.

ஆண் வெண் தலை காட்டுச்சில்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Emberiza stewarti". IUCN Red List of Threatened Species 2018: e.T22720884A132003759. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22720884A132003759.en. https://www.iucnredlist.org/species/22720884/132003759. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_தலை_காட்டுச்சில்லை&oldid=3773173" இலிருந்து மீள்விக்கப்பட்டது