வுல்ஃப் 1069
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 20h 26m 05.30213s[2] |
நடுவரை விலக்கம் | +58° 34′ 22.6804″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 14.2[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M5.0V[4] |
தோற்றப் பருமன் (G) | 12.352±0.003[2] |
தோற்றப் பருமன் (J) | 9.029±0.039[5] |
தோற்றப் பருமன் (H) | 8.483±0.073[5] |
தோற்றப் பருமன் (K) | 8.095±0.021[5] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −60.26±0.54[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 261.038 மிஆசெ/ஆண்டு Dec.: 542.906 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 104.4415 ± 0.0261[2] மிஆசெ |
தூரம் | 31.229 ± 0.008 ஒஆ (9.575 ± 0.002 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 14.3[3] |
விவரங்கள் [4] | |
திணிவு | 0.167±0.011 M☉ |
ஆரம் | 0.1813±0.0063 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.93±0.06 |
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்) | 0.002944±0.000028 L☉ |
வெப்பநிலை | 3158±54 கெ |
சுழற்சி | 150–170 days |
சுழற்சி வேகம் (v sin i) | <2 கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
வுல்ஃப் 1069 (Wolf 1069)என்பது சிக்னசு விண்மீன் தொகுப்பில் சூரிய குடும்பத்திலிருந்து 31.2 ஒளியாண்டுகள் (9.6 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீனாகும். விண்மீன் சூரியனைப் போல 17% பொருண்மையும் 18% ஆரமும், 3,158 K (2,885 °C; 5,225 °F) வெப்பநிலையும் மெதுவான 150-170 நாட்கள் வட்டனைக் காலமும் கொண்டுள்ளது. இது வுல்ஃப் 1069 பி எனப்படும் ஒரு அறியப்பட்ட புறக்கோலை ஓம்புகிறது. இது உயிர்வாழ்வை நிலைநிறுத்தக்கூடும்.
கோள் அமைப்பு
[தொகு]வுல்ஃப் 1069 விண்மீனுக்கு ஒரு கோள் துணை 2023 ஆம் ஆண்டில் ஆர வேகமுறை வழியாக கண்டுபிடிக்கப்பட்டது. இது புவிக்கு மிக நெருக்கமான பொருண்மையைக் கொண்டுள்ளது. மேலும் இது தாய் விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்திற்குள் சுற்றிவருகிறது, இதன் வட்டணைக் காலம் 15 நாட்கள் ஆகும். இந்தக் கோள் அதன் புரவலன் விண்மீனைக் கடக்கவில்லை . 10 நாட்களுக்கும் குறைவான வட்டணைக் காலங்களைக் கொண்ட ஒரு புவிப் பொருண்மையை விட அதிகமான கூடுதல் கோள்கள் இர்ய்த்தலை நோக்கீடுகள் மறுத்துள்ளன.
இதன் கண்டுபிடிப்பின்படி, பிராக்சிமா சென்டாரி பி, ஜிஜே 1061 டி, யீகார்டன் விண்மீன் சி, ஜிஜே 1002பி ஜிஜே 1002 சி ஆகியவற்றுக்குப் பிறகு பழமைவாதமாக வரையறுக்கப்பட்ட வாழக்கூடிய மண்டலத்திற்குள் அறியப்பட்ட ஆறாவது-நெருக்கமான புவிப்-பொருண்மைக் கோளாக வுல்ஃப் 1069 பி உள்ளது. வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet
|}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Finding the constellation which contains given sky coordinates". djm.cc. 2 August 2008.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 3.0 3.1 Houdebine, Éric R.; Mullan, D. J.; Doyle, J. G.; de la Vieuville, Geoffroy; Butler, C. J.; Paletou, F. (2019). "The Mass-Activity Relationships in M and K Dwarfs. I. Stellar Parameters of Our Sample of M and K Dwarfs". The Astronomical Journal 158 (2): 56. doi:10.3847/1538-3881/ab23fe. Bibcode: 2019AJ....158...56H.
- ↑ 4.0 4.1 Kossakowski, D.Expression error: Unrecognized word "etal". (January 2023). "The CARMENES search for exoplanets around M dwarfs, Wolf 1069 b: Earth-mass planet in the habitable zone of a nearby, very low-mass star". Astronomy & Astrophysics 670: A84. doi:10.1051/0004-6361/202245322. Bibcode: 2023A&A...670A..84K.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Wolf 1069". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.