சிக்னசு (விண்மீன் குழாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cygnus
சிக்னசு
விண்மீன் கூட்டம்
Cygnus
சிக்னசு இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Cyg
GenitiveCygni
ஒலிப்பு/ˈs[invalid input: 'to']ɡnəs/, genitive /ˈsɪɡn/
அடையாளக் குறியீடுஅன்னம் அல்லது வடக்கு குருசு
வல எழுச்சி கோணம்20.62 h
நடுவரை விலக்கம்+42.03°
கால்வட்டம்NQ4
பரப்பளவு804 sq. deg. (16வது)
முக்கிய விண்மீன்கள்9
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
84
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்97
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்4
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்தெனெப் (α Cyg) (1.25m)
மிக அருகிலுள்ள விண்மீண்61 சிக்னி
(11.36 ly, 3.48 pc)
Messier objects2
எரிகல் பொழிவுஅக்டோபர் சிக்னிடுகள்
காப்பா சிக்னிடுகள்
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
செபியசு
திராக்கோ
லீரா
பெகாசசு
லாசெர்ட்டா
Visible at latitudes between +90° and −40°.
செப்டம்பர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

சிக்னசு (Cygnus, /ˈsɪɡnəs/ என்பது பால் வழியின் தளத்தில் அமைந்துள்ள ஒரு வடக்கு விண்மீன் குழாம் ஆகும். இதன் பெயர் அன்னம் என்பதன் இலத்தீனாக்கப்பட்ட கிரேக்கச் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வானியலாளர் தொலமியினால் பட்டியலிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் சிக்னசும் ஒன்றாகும். அத்துடன், நவீன காலத்தின் பட்டியலிடப்பட்டுள்ள 88 விண்மீன் குழுக்களில் சிக்னசும் ஒன்றாகும்.

இரவில் வானில் தோன்றும் பிரகாசமான விண்மீன்களில் ஒன்றான தெனெப் சிக்னசு விண்மீன் குழாமிலேயே அமைந்துள்ளது.[1] இக்குழ்வில் உள்ள என்.எம்.எல் சிக்னி தற்போது அறியப்பட்டுள்ள மிகப் பெரும் விண்மீன்களில் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]