விக்கிமேனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்கிமேனியா
Wikimania logo
நிகழ்நிலை செயற்பாட்டில் உள்ளது.
அமைவிடம் வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் (2012)
ஐப்பா, இசுரேல் (2011)
கதான்ஸ்க், போலந்து (2010)
புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா (2009)
அலெக்சாந்திரியா, எகிப்து (2008)
தாய்பெய், தைவான் (2007)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் (2006)
பிராங்க்ஃபுர்ட், செருமனி (2005)
முதல் நிகழ்வு 2005
அமைப்பாளர்(கள்) விக்கிமீடியா நிறுவனம்
ஆவண நிலை இலாப நோக்கற்றது.
இணையத்தளம் wikimania.wikimedia.org

விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடும் பன்னாட்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டில் பல்வேறு விக்கிமீடியா நிறுவனத் திட்டங்கள், திறமூல மென்பொருள், கட்டற்ற அறிவு / உள்ளடக்கம், இவற்றோடு தொடர்புடைய சமூக, நுட்பப் புலங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.

அறிமுகம்[தொகு]

விக்கிமேனியா நடந்த இடங்கள்
விக்கிமேனியா மாநாடுகள்
மாநாடு தேதி இடம் கண்டம் வருகை உரைத் தொகுப்புகள்
விக்கிமேனியா 2005 ஆகத்து 5–7 செருமனியின் கொடி பிராங்க்ஃபுர்ட், செருமனி ஐரோப்பா

   

380[1]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2006 ஆகத்து 4–6 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி கேம்பிரிஜ், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் வட அமெரிக்கா

   

400[2]
ஆய்வுக்கட்டுரைகளும் உரைகளும், நிகழ்படம்
விக்கிமேனியா 2007 ஆகத்து 3–4 சீனக் குடியரசு கொடி தாய்பெய், தைவான் ஆசியா

   

440[3]
விக்கிமீடியா காமன்சு காட்சியகம்
விக்கிமேனியா 2008 சூலை 17–19 எகிப்தின் கொடி அலெக்சாந்திரியா, எகிப்து ஆப்பிரிக்கா

   

650[4]
சுருக்கங்கள், உரைகள்,நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2009 சூலை 26–28 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா தென்னமெரிக்கா

   

559[5]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2010 சூலை 9–11 போலந்தின் கொடி கதான்ஸ்க், போலந்து ஐரோப்பா

   

about 500[6]
உரைகள்
விக்கிமேனியா 2011 ஆகத்து 4–7 இசுரேலின் கொடி ஐப்பா, இசுரேல் Asia

   

720[7]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2012 சூலை 12–15 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் வட அமெரிக்கா

   

1,400[மேற்கோள் தேவை]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2013 ஆகத்து 7–11 ஆங்காங்கின் கொடி ஆங்காங்கு, சீனா ஆசியா N/A

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிமேனியா&oldid=1819043" இருந்து மீள்விக்கப்பட்டது