இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மா மது அருந்தகம் 

இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மா என்பது மெக்சிகோ நகரத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர உணவகத்துடன் கூடிய தங்குவிடுதியாகும். இல்டன் விடுதிகளின் வரிசையில் ஒன்றான இது, அவ்னிடா யுவாரசுவின் மையப்பகுதியிலும், இடால்கோ மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.

1985-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதி, ஆரம்பகாலம் முதல் வியாபார மக்களிடம் பிரபலமாகவே உள்ளது. இவ்விடுதியில் 457 படுக்கயறைகளும்,[1] மெக்சிகன் ஈட்டரி எல் கார்டெனல்[2] உள்ளிட்ட பல உணவு விடுதிகளும் உள்ளது. இங்கு விக்கிமேனியா 2015 நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]