விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சயனொளிபவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாய்சயன், பெலாருஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் தம்பிலுவிலைச் சேர்ந்த மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். கணனி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இலங்கை கிழக்கு மாகாணம் சம்பந்தமாக , பெலாருஸ் , மற்றும் சில கட்டுரைகளை எழுதி வருகிறார்.மரியா ஷரபோவா, திருக்கோவில், ஆல்பர்ட்_செண்ட்-ஜியார்ஜி, உகந்தை, கதிர்காமம் (கோயில்), மின்ஸ்க், தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம், கோவிலூர் செல்வராஜன், பெலருஸ் தேசிய நூலகம், வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை என்பன இவர் தொடக்கிய கட்டுரைகளில் சில.