உள்ளடக்கத்துக்குச் செல்

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை

ஆள்கூறுகள்: 7°42′44.30″N 81°41′54.80″E / 7.7123056°N 81.6985556°E / 7.7123056; 81.6985556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை
அமைவிடம்
மட்டக்களப்பு, கிழக்கு மாகாணம், 30000
இலங்கை
அமைவிடம்7°42′44.30″N 81°41′54.80″E / 7.7123056°N 81.6985556°E / 7.7123056; 81.6985556
தகவல்
வகைஅரச, தேசிய பாடசாலை 1AB
நிறுவல்1820
பள்ளி மாவட்டம்மட்டக்களப்பு கல்வி வலயம்
ஆணையம்கல்வியமைச்சு
மொழிதமிழ், ஆங்கிலம்
இல்லங்கள்Padmam ,Croft, Vincent
நிறங்கள்Blue ,Yellow
விளையாட்டுக்கள்துடுப்பாட்டம், Tennis
Yearbookபேழை

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை (Vincent Girls High School) கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு பெண்கள் பாடசாலை ஆகும்.[1] இது 1820 ம் ஆண்டில் கிறித்தவ மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Province - Eastern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education. Archived from the original (PDF) on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.

வெளி இணைப்புகள்[தொகு]