திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கோவில்
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுதிருக்கோவில்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

திருக்கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். இங்கு இந்துக்களே அதிகமாக வாழ்கிறார்கள், முக்கிய வருமானம் நெல் வயல், மற்றும் மீன்பிடித் தொழிலும் ஆகும், பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் தம்பிலுவில், விநாயகபுரம், இலங்கை , தாண்டியடி, தம்பட்டை,கஞ்சிகுடிச்சாறு. அக்கரைப்பற்று கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.

திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும்.

பாடசாலைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோவில்&oldid=2955899" இலிருந்து மீள்விக்கப்பட்டது