உள்ளடக்கத்துக்குச் செல்

பெலருஸ் தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெலருஸ் தேசிய நூலகம் 15 செப்டம்பர் 1922 அன்று நிறுவப்பட்டது. பெலாருஸ், மின்ஸ்க் நகரில் 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பெலாருசிய மொழியில் அச்சான பதிப்புகளின் உலகிலேயே மிகப் பெரிய தொகுப்பு இங்கு தான் உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Национальная библиотека Беларуси | Belarus.by". www.belarus.by (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-26.
  2. "Национальная библиотека Республики Беларусь - ГПО "Минскстрой"". www.minskstroy.by (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2018-07-28.
  3. О библиотеке. Национальная библиотека Республики Беларусь (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலருஸ்_தேசிய_நூலகம்&oldid=4101051" இலிருந்து மீள்விக்கப்பட்டது