லொள்ளு சபா ஜீவா
தோற்றம்
| லொள்ளு சபா ஜீவா | |
|---|---|
| பிறப்பு | சென்னை |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 2003-தற்போது வரை |
லொள்ளு சபா ஜீவா என்று பரவலாக அறியப்படும் ஜீவா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் லொள்ளு சபா ஜீவா என்று அழைக்கப்படுகிறார்.[1]
திரைப்படவியல்
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2007 | வேகம் | அஸ்வினின் நண்பர் | |
| 2008 | குருவி | புஜ்ஜிபாபு | |
| அலிபாபா | வேலுவின் நண்பர் | ||
| 2009 | நினைத்தாலே இனிக்கும் | கார்த்திக் | |
| அதே நேரம் அதே இடம் | ஜீவா | ||
| கண்டேன் காதலை | அர்ஜுன் | ||
| 2010 | மதராசபட்டினம் | வாடகை வண்டி ஓட்டுனர் | |
| ஆட்டநாயகன் | லிங்கத்தின் நண்பர் | ||
| 2011 | டூ | கார்த்திக் | |
| புலிவேசம் | |||
| யுவன் | உடற்கல்வி ஆசிரியர் | தமிழ் | |
| காசேதான் கடவுளடா | கஜா | ||
| மகான் கணக்கு | கோபி | ||
| 2012 | முரட்டு காளை | காளையின் தம்பி | |
| 2013 | ஆண்டவ பெருமாள் | ||
| இசக்கி | |||
| 2014 | கோச்சடையான் | சில காட்சிகளில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் | |
| 2015 | அகிலேஸ்வரி | மலேசியா தமிழ்த் திரைப்படம் | |
| இது என்ன மாயம் | ஷாஜி | ||
| 2016 | ஜம்புலிங்கம் 3டி | ||
| 2017 | ஆரம்பமே அட்டகாசம் | ஜீவா | |
| பயமா இருக்கு | சிவா | ||
| 2018 | மெர்லின் | ||
| 2020 | பிஸ்கோத் | டேவிட் பில்லா | சிறப்புத் தோற்றம் |
| கொம்பு | கார்த்திக் | ||
| 2022 | பெஸ்டி | ஜீவா | சிறப்புத் தோற்றம் [2] |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
[தொகு]| ஆண்டு | தொடர் | கதாப்பாத்திரம் | தொலைக்காட்சி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2003-2008 | லொள்ளு சபா | விஜய் தொலைக்காட்சி | ||
| 2007 | அரசி | சன் தொலைக்காட்சி | ||
| 2008 | கனா காணும் காலங்கள் | ஜீவா, ஆசிரியர் | விஜய் தொலைக்காட்சி | |
| 2021-2022 | எங்க வீட்டு மீனாட்சி | சிதம்பரம் | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி | [3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "They say I'm like Bobby Simha: Jeeva". The New Indian Express. Retrieved 2022-06-23.
- ↑ BESTIE Official Trailer - Yashika Aannand | Ashok | Ranga, retrieved 2022-06-23
- ↑ "'Enga Veetu Meenakshi' to go off-air soon with a surprise ending - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-06-23.