உள்ளடக்கத்துக்குச் செல்

மெர்லின் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெர்லின்
இயக்கம்வ. கீரா
தயாரிப்புஜே.சதீஷ்குமார்
ஜே.பாலாஜி (இணைத்தயாரிப்பு)
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புவிஷ்ணு பிரியன்
அஸ்வினி சந்திரசேகர்
ஒளிப்பதிவுமுத்துகுமரன்
படத்தொகுப்புசாமுவேல்
வெளியீடு23 பெப்ருவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெர்லின் (Merlin) வ. கீரா இயக்கத்தில், ஜே.சதீஷ்குமாரின், ஜே.பாலாஜி ஆகியோரின் தயாரிப்பில் விஷ்ணு பிரியன், அஸ்வினி சந்திரசேகர் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள தமிழ்த்திரைப்பபடம். இத்திரைப்படம் கணேஷ் ராகவேந்திரா இசையிலும், முத்துகுமரன் ஒளிப்பதிவிலும், சாமுவேலின் படத்தொகுப்பிலும் பெப்ரவரி 23, 2018 இல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம்.[1]

நடிப்பு

[தொகு]

கதை

[தொகு]

மெர்லின் திரைப்படம் ஒரு அழகான த்ரில்லர் பேய் கதை இப்படம் மூன்று காலகட்டங்களில் நடக்கிற கதை என்று இயக்குநர் வ.கீரா கூறியுள்ளார்.[2]

படப்பணிகள்

[தொகு]

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு 2016இல் நடந்தது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், அட்டகத்தி தினேசாகவே நடிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் திரைப்பட இயக்குநர்கள் பா. ரஞ்சித், வசந்தபாலன், தங்கர் பச்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.[3][4]

இசை

[தொகு]

இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா ஆகியோர் எழுதியுள்ளனர்.

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  2. http://www.heronewsonline.com/merlin-movie/
  3. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/070916/merlin-is-not-a-run-of-the-mill-ghost-story.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்லின்_(திரைப்படம்)&oldid=3568479" இலிருந்து மீள்விக்கப்பட்டது