லூயி ஹெரால்டு கிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயி ஹெரால்டு கிரே
பிறப்பு(1905-11-10)10 நவம்பர் 1905
இறப்பு9 சூலை 1965(1965-07-09) (அகவை 59)
அறியப்படுவதுபிராகு–கிரே குழிக் கோட்பாடு
கிரே (அலகு)
விருதுகள்அரச சமூகத்தின் ஆய்வாளர்[1]

லூயி எரால்டு கிரே (Louis Harold Gray, நவம்பர் 10, 1905 – சூலை 9, 1965) பிரித்தானிய இயற்பிலாளர் ஆவார். இவர் உயிரினங்களின் மீது கதிர்வீச்சின் தாக்கங்களைக் குறித்து ஆராய்ந்து வந்தார். இவரது ஆய்வின் விளைவாக கதிர் உயிரியல் என்ற துறை உருவானது. இவரது சாதனைகளில் ஒன்றாக கதிர்வீச்சு அளவிற்கான அலகை வரையறுத்தார். அனைத்துலக அலகுகளில் இது இவரது பெயராலேயே கிரே என அழைக்கப்படுகின்றது.[2][3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. எஆசு:10.1098/rsbm.1966.0009
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. Louis Harold Gray F.R.S. - a chronology, CRUK/MRC Oxford Institute, 29 June 2000, archived from the original on 2014-04-07, பார்க்கப்பட்ட நாள் 2014-04-04
  3. Slipman, Curtis W. (2008), Interventional spine: an algorithmic approach, Elsevier Health Sciences, p. 230–231, ISBN 0-7216-2872-9 {{citation}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_ஹெரால்டு_கிரே&oldid=3227540" இலிருந்து மீள்விக்கப்பட்டது