வெர்னர் வொன் சீமன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெர்னர் வொன் சீமன்சு
Ernst Werner von Siemens.jpg
பிறப்பு திசம்பர் 13, 1816(1816-12-13)
கெர்டென், அனோவர் இராச்சியம்
இறப்பு 6 திசம்பர் 1892(1892-12-06) (அகவை 75)
பெர்லின், செருமானியப் பேரரசு
துறை கண்டுபிடிப்பு

எர்னஸ்ட் வெர்னர் சீமன்சு (Ernst Werner Siemens, 1888 முதல் வொன் சீமன்சு; இடாய்ச்சு: [ˈziːmɛns]; 13 திசம்பர் 1816 – 6 திசம்பர் 1892) செருமானிய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவரது பெயர் மின்தடைக்கான அனைத்துலக அலகுக்கு, சீமன்சு, வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மின்னியல் தொலைத்தொடர்பு நிறுவனமான சீமென்சை இவர் நிறுவினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்னர்_வொன்_சீமன்சு&oldid=2207477" இருந்து மீள்விக்கப்பட்டது