லூயி பாஸ்ச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூயி பாசுச்சர்
Louis Pasteur
Louis Pasteur, foto av Félix Nadar Crisco edit.jpg
பிறப்பு திசம்பர் 27, 1822(1822-12-27)
டோல், பிரான்சு
இறப்பு செப்டம்பர் 28, 1895(1895-09-28) (அகவை 72)
மார்னெசு-லா-கோக்கெட், பிரான்சு
தேசியம் பிரெஞ்சு
துறை
பணியிடங்கள்
 • ஸ்துராசுபூர்க் பல்கலைக்கழகம்
 • லில்லி அறிவியல், தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
 • பாஸ்ச்சர் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் ஏக்கோல் நோர்மால் சுப்பேரியர்
விருதுகள்
 • ரம்ஃபோர்ட் விருது (1856, 1892)
 • ForMemRS (1869)[1]
 • கோப்லி விருது (1874)
 • ஆல்பர்ட் விருது (1882)
 • லீயுவென்கோக் விருது (1895)
கையொப்பம்

லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று அறிந்தார்.[2][3][4]

வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி[தொகு]

இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.[5]

பாஸ்ச்சரைசேஷன்[தொகு]

பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் (பாச்சர்முறை) என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.[6]

நுண்ணுயிரியல்[தொகு]

நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; formemrs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2.  James J. Walsh (1913). "Louis Pasteur". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 3. Feinstein, S (2008). Louis Pasteur: The Father of Microbiology. Enslow Publishers, Inc.. பக். 1–128. ISBN 978-1-59845-078-1. https://books.google.com/books?id=0mwwzIdiuhkC&printsec. 
 4. Hook, Sue Vander (2011). Louis Pasteur: Groundbreaking Chemist & Biologist. Minnesota, US: ABDO Publishing Company. பக். 8–112. ISBN 978-1-61758-941-6. https://books.google.com/books?id=D74c6On7eUoC&printsec. 
 5. Wood, Margaret E.. "Biting Back". Chemical Heritage Magazine (Chemical Heritage Foundation) 28 (2): 7. http://www.chemheritage.org/discover/media/magazine/articles/28-2-biting-back.aspx. பார்த்த நாள்: 16 September 2014. 
 6. Nelson, Bryn (2009). "The Lingering Heat over Pasteurized Milk". Chemical Heritage Magazine 27 (1). http://www.chemheritage.org/discover/media/magazine/articles/27-1-the-lingering-heat-over-pasteurized-milk.aspx?page=2. பார்த்த நாள்: 27 January 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயி_பாஸ்ச்சர்&oldid=2225568" இருந்து மீள்விக்கப்பட்டது