ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
முதல் சேவைதிசம்பர் 21, 2009; 14 ஆண்டுகள் முன்னர் (2009-12-21)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்இராமேசுவரம் (RMM)
இடைநிறுத்தங்கள்10
முடிவுகன்னியாகுமரி (CAPE)
ஓடும் தூரம்407 km (253 mi)
சேவைகளின் காலஅளவுவாரத்திற்கு மூன்று [a]
தொடருந்தின் இலக்கம்22621/22622
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC 2 படுக்கை,
AC 3 படுக்கை
படுக்கை வசதி
பொதுபிரிவு
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்பெட்டிகளுக்குள் தரும் வசதி
இனைய வழி வசதி
காணும் வசதிகள்ICF பெட்டியில் வசதி உள்ளது
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்56 km/h (35 mph)

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ,  தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கும் இடையில் இயங்குகிறது. அது தற்போது   22621/22622  என்கின்ற ரயில் எண்கள் வழியாக வாரத்திற்கு மூன்று தினம் என்கிற அடிப்படையில் இயக்கபடுகிறது.,

சேவை[தொகு]

இந்த 22621/ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சராசரி 56 [கிலோமீ/ மனிக்கு] வேகமாகவும்  மொத்தம்  407 கிலோமீட்டர் தூரத்தை,  7மணி 20 துளிகளில் கடக்கிறது. 

வழித்தடம்[தொகு]

முக்கிய ரயில் நிலையங்கள்

பெட்டிகளின் இணைப்பு[தொகு]

ரயிலில் 110 கிலோமீட்ட்ர் வேகத்தில் செல்லதக்க 17 பெட்டிகள் இணைக்கபட்டுள்ளன :

  • 2 ஏசி மூன்றாம் அடுக்கு
  • 7 படுக்கை வசதி பெட்டிகள்
  • 6 பொது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்
  • 2 உட்காரும் வசதியுள்ள மற்றும் பொருட்கள் வைக்கும் பெட்டிகள்.

இழுவை இயந்திரம்[தொகு]

இரு ரயில்களுமே தொன்டியர்பேட்டையில் இருந்து   டீசல் என்ஜின் மூலம்  ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படுகிறது.மதுரையிலிருந்து இயக்கப்படும்  ரயில்கள் ஈரோடு லோகோவில் மாற்றப்பட்டு பின்னர், மின்சார இழுவை மூலம் கன்னியாகுமரி  வரை இயக்கப்படுகிறது.

வேறுதிசை பெட்டிகளுடன்  இணைப்பு[தொகு]

 16779/16780 ராமேஸ்வரம்–திருப்பதி மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரயிலோடு தன் பெட்டிகளை  இணைக்கிறது.  

குறிப்புகள்[தொகு]

  1. Runs three days in a week for every direction.

மேலும் பார்க்க[தொகு]

References[தொகு]