மெற்றோ பேருந்து (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மெட்ரோ பேருந்து
Metrobus Nationwide Sdn Bhd
logo
நிறுவப்பட்டது1992
தலைமையகம்யு.எஸ்.ஜெ. 7, சுபாங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
Localeகிள்ளான் பள்ளத்தாக்கு
பகாங்
கெந்திங் செம்பாக்
சேவை வகைபேருந்து சேவை
Destinations160

மெட்ரோ பேருந்து (வணிகப் பெயர்: மெட்ரோ பஸ்) (ஆங்கிலம் (Metrobus Nationwide Sdn Bhd) என்பது மலேசிய நாட்டின் தனியாருக்குச் சொந்தமான பொது போக்குவரத்து நிறுவனமாகும். இந்தச் சேவை கிள்ளான் பள்ளத்தாக்கில் 1992-இல் தொடங்கப்பட்டது.

இது சுபாங் ஜெயாவை அடிப்படையாகக் கொண்டது. ரேபிட் பேருந்து. (Rapid KL) நிறுவனத்திற்கு அடுத்த நிலையில், கோலாலம்பூரில் இது இரண்டாவது பெரிய பேருந்து நிறுவனமாகும்.

பொது[தொகு]

மெட்ரோ பஸ் நாடு முழுமைக்குமான சேவைகளை நிசான் டீசல் (Nissan Diesel), இனோ (Hino) மற்றும் மெர்சிடிஸ் பென்சு பேருந்து தயாரிப்புகளுடன் கூடிய ஒரு பெரிய நிறுவனமாகும். ஆனாலும் பேருந்துகள் சேவையின் தரத்தில் குறைபாடுகள் தெரிவிக்கப் படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]