உள்ளடக்கத்துக்குச் செல்

மூட்டுடைப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூட்டுடைப் பூண்டு
Allium carinatum[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. carinatum
இருசொற் பெயரீடு
Allium carinatum
L.
வேறு பெயர்கள்
Species synonymy
  • Aglitheis carinata (L.) Raf.
    • Allium asperum G.Don
    • Allium calcareum Reut.
    • Allium consimile Jord. ex Gren. & Godr.
    • Allium denticulatum Kit.
    • Allium flexifolium Jord. ex Gren. & Godr.
    • Allium flexum Waldst. & Kit.
    • Allium flexuosum Host 1827, illegitimate homonym not d'Urv. 1822 (syn of A. staticiforme)
    • Allium foetidum Willd.
    • Allium monserratense Pourr. ex Willk. & Lange
    • Allium montenegrinum Beck & Szyszyl.
    • Allium pratense Schleich. ex Kunth.
    • Allium purpureum Schur
    • Allium violaceum Willd.
    • Cepa carinata (L.) Bernh.
    • Codonoprasum carinatum (L.) Rchb.
    • Codonoprasum consimile (Jord. ex Gren. & Godr.) Fourr.
    • Codonoprasum flexifolium (Jord. ex Gren. & Godr.) Fourr.
    • Raphione carinata (L.) Salisb.

மூட்டுடைப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium carinatum, the keeled garlic[3] or witch's garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். A. carinatum subsp. pulchellum[4], A. carinatum subsp. pulchellum f. album[5] ஆகிய இரு இனங்களும், தாவரவியல் வடிவிற்காக, பன்னாட்டு தோட்டவியல் (Award of Garden Merit) விருதைப் பெற்றுள்ளன. Allium carinatum என்ற இத்தாவரயினம், மத்தியதரைக் கடல் பிராந்தியம் முதல் எசுப்பானியா, துருக்கி வரையிலும், வடக்கே சுவீடன் முதல் பால்டிக் குடியரசு (Baltic Republics) வரையிலும் பரவியுள்ளன. பிரித்தானியத் தீவுகள் பரவலாக வளர்க்கப்பட்டு, அத்தீவுகளின் இயற்கையான தாவரயினமாக மாற்றப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1796 painting, Figure 38 from Deutschlands Flora in Abbildungen at http://www.biolib.de Author Johann Georg Sturm, Painted by Jacob Sturm; published by Kurt Stüber
  2. Korpelainen, H.; Holubec, V. (2011). "Allium carinatum". IUCN Red List of Threatened Species 2011: e.T172195A6846884. https://www.iucnredlist.org/species/172195/6846884. பார்த்த நாள்: 11 June 2021. 
  3. BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  4. "RHS Plantfinder - Allium carinatum subsp. pulchellum". Royal Horticultural Society. 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  5. "RHS Plantfinder - Allium carinatum subsp. pulchellum f. album". Royal Horticultural Society. 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  6. Kew World Checklist of Selected Plant Families
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டுடைப்_பூண்டு&oldid=3893465" இலிருந்து மீள்விக்கப்பட்டது